wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Science in Everyday Life

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

Milk is produced by mammals for nourishing their______.

சில விலங்குகள் தனது_____ குடிப்பதற்காக பாலை சுரக்கின்றன.

a)

Human ( மனிதனுக்கு)

b)

Young ones (குட்டிகளுக்கு)

2.

______ milk is used commonly.

( ______பால் பொதுவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது)

a)

Cow's 🐄🐮 ( பசுவின்)

b)

Buffalo's 🐃 ( எருமையின்)

c)

Goat's (வெள்ளாட்டின்)

3.

Milk has sweet taste because it has a special sugar called _____

(பாலின் இனிப்பு சுவைக்கு காரணம் அதிலுள்ள _________ சர்க்கரை ஆகும்)

a)

Sugar ( சர்க்கரை

b)

Vitamin (வைட்டமின்)

c)

Glucose (குளுக்கோஸ்)

d)

Lactose(லாக்டோஸ்)

4.

Fat present in the milk is called ______.

(பாலில் உள்ள கொழுப்புச்சத்து ______ என்று அழைக்கப்படுகிறது.)

a)

Ghee (நெய்)

b)

Butter ( வெண்ணெய்)

c)

Butter milk ( மோர் )

5.

________ in milk 🥛 helps to maintain the bones.

(பாலில் உள்ள _______ எலும்புகளைப் பராமரிக்க உதவுகிறது.)

a)

Vitamin-C வைட்டமின் சி )

b)

Vitamin- D ( வைட்டமின்- டி )

6.

________ is a mineral. It helps to build healthy bones and teeth.

(பாலில் உள்ள ________வலிமையான எலும்புகளையும் பற்களையும் பெற உதவுகிறது)

a)

Fat (கொழுப்புச் சத்து)

b)

Calcium (கால்சியம்)

7.

________ is more delicious than any other fat.

(மற்ற கொழுப்புச் சத்து உள்ள உணவுகளை விட ______ மிகவும் சுவையாக இருக்கும்)

a)

Milk 🥛 ( பால்)

b)

Butter (வெண்ணெய்)

c)

Egg 🥚 (முட்டை)

8.

Milk maintains ________.

பால் அருந்துவதால் ________ பராமரிக்கப்படுகிறது.

a)

Bones(எலும்புகள்)

b)

blood pressure (இரத்த அழுத்தம்.)

9.

Drinking milk reduces the risk of ________.

(பால் அருந்துவதால் _______ ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.)

a)

Blood pressure ( இரத்த அழுத்தம்)

b)

heart disease. ( இதய நோய்)

10.

Milk is a source of ______

(பால் ஒரு ________மூலமாகும்.)

a)

energy (ஆற்றல்)

b)

Calcium (கால்சியம்)

c)

Fat ( கொழுப்பு)