wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கடிகார நேரம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. கால் மணி நேரம் என்பது _______________________.

a)

20 நிமிடம்

b)

15 நிமுடம்

c)

10 நிமிடம்

d)

5 நிமிடம்

2.

2. கடிகார முகப்பில் அரை மணி நேரம் என்பது ______________________________.

a)

15 நிமிடம்

b)

30 நிமுடம்

c)

45 நிமிடம்

d)

60 நிமிடம்

3.

3. கொடுக்கப்பட்டுள்ள மணி நேரங்களில் எது அரை மணி நேரத்தைக் குறிக்கிறது ?

a)

3.15

b)

3.30

c)

3.45

d)

4.00

4.

4. கடிகாரத்தில் காட்டப்பட்டுள்ள நேரத்தை எவ்வாறு கூறுவோம் ?

a)

ஆறு முப்பது

b)

ஆறரை

c)

ஐந்து இருபது

d)

ஐந்தரை

5.

5. குமுதாவின் அம்மா கடிகாரத்தில் காட்டப்படும் நேரத்தில்தான் எழுவார். அப்படியானால் அவர் எழும் காலத்தைக் குறிப்பிடு.

a)

அதிகாலை

b)

காலை

c)

பிற்பகல்

d)

மாலை

6.

6. கொடுக்கப்பட்டுள்ள மணி நேரத்தை மணியிலும், நிமிடத்திலும் குறிப்பிடு.

a)

3 மணி 30 நிமிடம்

b)

3 மணி 34 நிமிடம்

c)

3 மணி 35 நிமிடம்

d)

4 மணி 30 நிமிடம்

7.

7. மாணவர்கள் பள்ளித் திடலில் விளையாடுகிறார்கள். கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது சரியான கடிகார நேரம் ?

a)
b)
c)
d)
8.

8. படம், மாணவன் பள்ளி முடிந்து வீடு திரும்புவதைக் காட்டுகிறது. சரியான நேரத்தைத் தேர்ந்தெடு.

a)
b)
c)
d)
9.

9. வீட்டுச் சுவரிலுள்ள கடிகாரம் 3.30 எனக் காட்டுகிறது. 10 நிமிடம் சென்றதும் காட்டப்படும் நேரம் என்ன?

a)

3.10

b)

3.40

c)

3.50

d)

4.00

10.

10. இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு ஆசிரியர் மின்னியல் பயிற்சிகளை வழங்கினார். பதிலளிக்கும் நேரம் அரை மணி நேரம் மட்டுமே எனக் கூறினார். அப்படியானால் அந்த மின்னியல் பயிற்சி 10.00 மணிக்கு தொடங்கியிருந்தால் எத்தனை மணிக்கு முடிவடைந்திருக்கும்? (KBAT)

a)

10.10 காலை

b)

10.15 காலை

c)

10.20 காலை

d)

10.30 காலை