Free Printable Worksheets
Font size
More settings
1. நாம் காலையில் ________________ துலக்க வேண்டும்.
பல்
பால்
2. மாலா மழையில் ____________ பிடித்துச் சென்றார்.
கூடை
குடை
3. மீனவன் தான் பிடித்த மீன்களைக் ______________யில் நிரப்பினார்.
4. காவியா தன் பாட்டியுடன் புகைப்___________ எடுத்துக் கொண்டாள்.
பாடம்
படம்
5. தம்பி தினமும் இரவில் ____________ குடிப்பான்.
6. பெட்டைக்கோழி ____________ இடும்.
முட்டை
மூட்டை
7. அப்பா சிமெண்ட் _____________யை எடுத்து வந்தார்.
8. அமிரா கணிதப் _____________ செய்கிறாள்.
9. இராமன் குளத்தில் ________ எறிந்தான்.
கால்
கல்
10. தாத்தா______________ வலியால் அவதியுற்றார்.
View all
10 questions
ல லா ல்
Worksheet
•
1st Grade
GRADE- 1 TAMIL
15 questions
காலங்கள்
11 questions
ஆண்டு 3
2nd Grade
8 questions
மூன்று சொல் வாக்கியம்
1st - 5th Grade
6 questions
உயர்திணை அஃறிணை
5 questions
உயிர்மெய் எழுத்துகள்
புணர்ச்சி ( இலக்கணம் ) ஆக்கம் : திரு.செ.பிரபு சங்கர்
1st - 6th Grade