wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

04.10.2021 IBQ மல் 2:7 -மத் 1:1

Total questions: 10

Worksheet time: 2hrs 40mins

Name
Class
Date
1.

இஸ்ரவேலிலும் எருசலேமிலும் ___________ காரியம் செய்யப்பட்டது;

a)

அந்தரங்கமான

b)

அருவருப்பான

2.

உங்கள் ___________ கர்த்தரை வருத்தப்படுத்துகிறீர்கள்;

a)

கிரியைகளினாலே

b)

வார்த்தைகளினாலே

3.

நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற ____________ தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்;

a)

கர்த்தருடைய

b)

உடன்படிக்கையின்

4.

பூமியின் கனியை ______________ உங்கள் நிமித்தம் கண்டிப்பேன்;

a)

அழிக்கிறவைகளை

b)

பட்சித்துப்போடுகிறவைகளை

5.

தேவனுக்கு ஊழியஞ்செய்கிறவனுக்கும் அவருக்கு ஊழியஞ்செய்யாதவனுக்கும் இருக்கிற ______________த் திரும்பவும் காண்பீர்கள்.

a)

ஆசீர்வாதத்தை

b)

வித்தியாசத்தை

6.

என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் _____________ சூரியன் உதிக்கும்;

a)

வல்லமையான

b)

நீதியின்

7.

______________ இஸ்ரவேலரெல்லாருக்காகவும் என் தாசனாகிய மோசேக்கு நான் கற்பித்த நியாயப்பிரமாணமாகிய கட்டளைகளையும் நியாயங்களையும் நினையுங்கள்.

a)

சீனாயிலே

b)

ஓரேபிலே

8.

கர்த்தருக்குப் _____________ ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள்:

a)

பிரியமானவர்கள்

b)

பயந்தவர்கள்

9.

யூதாவின் காணிக்கையும், எருசலேமின் _____________ கர்த்தருக்குப் பிரியமாயிருக்கும்.

a)

பலியும்

b)

காணிக்கையும்

10.

சத்தியவேதம் அவன் ___________ இருந்தது;

a)

இருதயத்தில்

b)

வாயில்