wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கணிதப் பயிற்சி பட்டறை - Bengkel Matematik

Total questions: 57

Worksheet time: 32mins

Name
Class
Date
1.

எது ஒற்றைப்படை எண்?

a)

20

b)

38

c)

47

d)

56

2.

708 345ல் உள்ள இலக்கம் 5ன் இடமதிப்பு என்ன?

a)

ஒன்று

b)

பத்து

c)

நூறு

d)

ஆயிரம்

3.

5 நூறாயிரம் + 0 பத்தாயிரம் + 6 ஆயிரம் + 7 நூறு + 2 பத்து + 0 ஒன்று =

a)

560 702

b)

506 702

c)

560 720

d)

506 720

4.
56 897 எட்டின் இடமதிப்பைக் குறிப்பிடுக
a)
ஆயிரம்
b)
பத்தாயிரம்
c)
நூறு
d)
ஒன்று
5.

கீழ்க்காணும் எண்களில் எந்த எண்ணைக் கிட்டிய ஆயிரத்துக்கு மாற்றினால் 50 000 வரும்.

a)

44 567

b)

51 019

c)

50 318

d)

50 726

6.

படத்திற்கு ஏற்ற தகு பின்னம் எது ?

a)
b)
c)
7.

 35\frac{3}{5} பின்னத்தில் காணப்படும் தொகுதி எண்ணையும்  பகுதி எண்ணையும் தெரிவு செய்க.

a)

தொகுதி எண் 3 / பகுதி எண் 5

b)

தொகுதி எண் 5 / பகுதி எண் 3

8.

இப்பின்னத்தின் பெயர் என்ன?

a)

தகா பின்னம்

b)

தகு பின்னம்

c)

முழு எண்

d)

கலப்புப் பின்னம்

9.

 49+79\frac{4}{9}+\frac{7}{9}  சரியான விடையை எழுதுக

a)

 119\frac{11}{9}  

b)

 1 291\ \frac{2}{9}  

c)

 1118\frac{11}{18}  

d)

 29\frac{2}{9}  

10.

Pஇன் மதிப்பு என்ன ?

a)

21

b)

20

c)

14

d)

12

11.

92.043 x 1000 =

a)

92.0430

b)

92043

c)

920.43

12.

7.502ஐ எழுத்தால் எழுதுக.

a)

ஏழு தசமம் ஐநூற்று இரண்டு

b)

ஏழு தசமம் ஐந்து இரண்டு

c)

ஏழு தசமம் ஐந்து சுழியம் இரண்டு

d)

ஏழு ஐந்து சுழியம் இரண்டு

13.

98.65 + 32.32

a)

166.32

b)

130.33

c)

130.97

d)

164.30

14.

0.09 விட ____________ பெரியது

a)

0.05

b)

0.15

c)

0.07

d)

0.02

15.

0.851 - 0.079 =

a)

0.761

b)

0.712

c)

0.772

d)

0.798

16.

 14\frac{1}{4}  விழுக்காட்டில்

a)

20%

b)

25%

c)

50%

d)

75%

17.

 334 ிி3\frac{3}{4}\ விழுக்காட்டில்  

a)

75%

b)

175%

c)

375%

d)

3000%

18.

100 மாணவர்களில்  14\frac{1}{4}   பகுதியினர் ஆண்கள் .அப்படியென்றால் பெண் மாணவர்களின் விழுக்காடு என்ன ?

a)

25%

b)

50%

c)

35%

d)

75%

19.

1000 இல் 3.5% =

a)

30

b)

35

c)

40

d)

45

20.

ஓர் ஆற்றின் நீர்மட்டம் 5m ஆகும். ஒரு வார கனத்த மழைக்குப் பிறகு நீர்மட்டத்தின் அளவு 11m ஆக உயர்ந்தது. ஆற்று நீர்மட்டத்தின் உயர்வு எத்தனை விழுக்காடு?

a)

80 %80\ \%

b)

100 %100\ \%

c)

110 %110\ \%

d)

120 %120\ \%

21.
100 X RM 3.45 =
a)
RM 345
b)
RM 3.45
c)
RM 34.5
d)
RM 3450
22.

RM 2 512.92 X 35 =

a)

RM 78 952.20

b)

RM 87 952.20

c)

RM 88 952.20

23.

RM 45 033.80 - எண்மானத்தில் குறிப்பிடுக.

a)

நாற்பத்து ஐந்தாயிரத்து முப்பத்து மூன்று ரிங்கிட் எண்பது சென்.

b)

நான்காயிரத்து ஐந்நூற்று முப்பத்து மூன்று ரிங்கிட் எண்பது சென்.

c)

நானூற்று ஐம்பத்து முப்பத்து மூன்று ரிங்கிட் எண்பது சென்

d)

நாற்பத்து ஐந்தாயிரம் ரிங்கிட் முப்பத்து மூன்று சென்

24.

14 ஜோடி காலணிகளின் விலை RM1 400 ஆகும். திருமதி கமலா 11 ஜோடி காலணியை வாங்கினார். அவர் செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு?

a)

RM1 300

b)

RM1 400

c)

RM1 200

d)

RM1 100

25.

சரவணனும் அவனது 3 தம்பிகளும் தலா RM2 970 ஐ வங்கியில் சேமித்து வைத்திருந்தனர். அவர்கள் அனைவரும் எவ்வளவு பணத்தை வங்கியில் சேமித்து வத்திருந்தனர்.

a)

RM11 880

b)

RM11 890

c)

RM11 881

d)

RM11 891

26.

படம் ஜூலை மாத நாள்காட்டியைக் கூட்டுகிறது. ஜூலை மாதத்தில் மொத்தம் எத்தனை நாள்கள் உள்ளன?

a)

30

b)

29

c)

31

d)

28

27.

 2122\frac{1}{2}  பத்தாண்டு = _________ ஆண்டு

a)

10

b)

20

c)

15

d)

25

28.

 2 1 ி   = 2\ \frac{\text{1}}{\text{4 }}\ மணி\ \ \ =\ _{ }  

a)

2  மணி  10 நிமிடம்

b)

2 மணி 25 நிமிடம் 

c)

2 மணி  30 நிமிடம்

d)

2 மணி  15 நிமிடம்

29.

மலேசியாவிற்கும் லண்டனுக்கும் இடையே உள்ள நேர வேறுபாடு _________________ மணி நேரம்

a)

2 மணி நேரம்

b)

5 மணி நேரம்

c)

7 மணி நேரம்

d)

9 மணி நேரம்

e)

12 மணி நேரம்

30.

6 பத்தாண்டு 7 ஆண்டு + 8 பத்தாண்டு 2 ஆண்டு =

a)

6 பத்தாண்டு 9 ஆண்டு

b)

13 பத்தாண்டு 10 ஆண்டு

c)

14 பத்தாண்டு 9 ஆண்டு

31.

திரு. மணி 3.6 kg அணிச்சலை வாங்கினார். அதனை நான்கு நண்பர்களுடன் சமமாக பகிர்ந்து கொண்டார். ஒருவருக்கு கிடைத்த அணிச்சலை பொருண்மையை g இல் கணக்கிடுக

a)

0.9 g

b)

9 g

c)

90 g

d)

900g

32.

ஒரு பென்சிலின் நீளம், 7.5 cm ஆகும். சில நாள்களுக்கு அப்பென்சிலைப் பயன்படுத்திய பிறகு, அதன் நீளம் 4.8 cm-ஆக மாறியது. இப்பொழுதுள்ள அப்பென்சிலின் நீளத்தை cm-ல் கணக்கிடுக.

a)

2.7 cm

b)

4.7 cm

c)

3.3 cm

d)

5.2 cm

33.

ஒரு பென்சிலின் நீளம், 7.5 cm ஆகும். சில நாள்களுக்கு அப்பென்சிலைப் பயன்படுத்திய பிறகு, அதன் நீளம் 4.8 cm-ஆக மாறியது. இப்பொழுதுள்ள அப்பென்சிலின் நீளத்தை cm-ல் கணக்கிடுக.

a)

2.7 cm

b)

4.7 cm

c)

3.3 cm

d)

5.2 cm

34.

 38\frac{3}{8}  km + 3.8 km + 750 m =

a)

4.925 km

b)

49.25 km

35.

ஒரு மகிழுந்து 30 ml பெட்ரோல் எண்ணெய் கொண்டு 5 km தூரம் நகர முடியும். அந்த மகிழுந்து 900 ml எண்ணெயைக் கொண்டு கடக்கக் கூடிய தூரத்தைக் கணக்கிடுக.

a)

1800km

b)

180km

c)

150km

d)

1500km

36.

இவ்வடிவத்தின் பெயரைக் குறிப்பிடுக

a)

முக்கோணம்

b)

செங்கோண முக்கோணம்

c)

செங்கோணம்

d)

இருசமப் பக்க முக்கோணம்

37.

வடிவத்தின் பெயர்

a)

ஐங்கோணம்

b)

அறுங்கோணம்

c)

எண்கோணம்

d)

எழுங்கோணம்

38.

படத்தின் சுற்றளவைக் கண்டறிக.

a)

46 cm

b)

64 cm

c)

120 cm

d)

124 cm

39.

சுற்றளவை கணக்கிடவும்.

a)

60 cm

b)

62 cm

c)

57 cm

40.

பரப்பளவைக் கணக்கிடவும்.

a)

40 cm240\ cm^2

b)

24 cm224\ cm^2

c)

16 cm216\ cm^2

41.

x கோட்டின் பெயர் என்ன ?

a)
b)

செங்குத்துக் கோடு

c)

கிடைநிலைக்கோடு

d)

நேர்க்கோடு

e)

செங்குத்துகோடு

42.

y கோட்டின் பெயர் என்ன?

a)

செங்குத்துக் கோடு

b)

கிடைநிலைக்கோடு

c)

நேர்க்கோடு

d)

தரைக்கோடு

43.

யுஸ்ரா 3 கட்டம் வலப்புறமாக நடந்து 4 கட்டம் மேல் நோக்கி நடந்தால் தற்போது அவள் நிற்கும் அச்சுத்தூரம் என்ன?

a)

(7,6)

b)

(6,7)

c)

(7,7)

d)

(8,7)

44.

T புள்ளியிலிருந்து Z புள்ளியின் தூரத்தை என்ன?

a)

5 unit

b)

3 unit

c)

2 unit

d)

0 unit

45.

1:50 ஐ எப்படி வாசிப்பது?

a)

விகிதம் 1க்கு 5

b)

விகிதம் 1க்கு 50

c)

விகிதம் 50க்கு 1

d)

1க்கு 5 விகிதம்

46.

ஒரு பண்ணையில் 16 வாத்துகளும் 9 கோழிகளும் உள்ளன.

மேலும், 4 வாத்துகளும் 6 கோழிகளும் விடப்பட்டன. இப்போது

அதன் விகிதம் என்ன?

a)

4:3

b)

3:4

c)

6:9

d)

15:20

47.

ஒரு பூச்சாடியில் 5 வெள்ளை ரோஜாவும் 4 சிவப்பு ரோஜாவும் இருந்தன. மொத்தத்தில் வெள்ளை ரோஜாவின் விகிதத்தை எழுதுக

a)

5 : 9

b)

9 : 5

c)

4 : 9

d)

9 : 4

48.

5,20,10,25,30

கொடுக்கப்பட்ட எண்களின் விச்சகத்தைக் கணக்கிடுக.

a)

25

b)

20

c)

10

d)

5

49.

20, 20, 25,20,30,35

கொடுக்கப்பட்ட எண்களின் முகடு எண் யாது?

(a)  

50.

5,6,7,8,9

கொடுக்கப்பட்ட எண்ணின் நடுவெண் யாது?

a)

6

b)

5

c)

7

d)

8

51.

3புத்தகங்களின் மொத்த விலை RM60.90.ஒரு புத்தகத்தின் சராசரி விலையைக் கணக்கிடுக.

a)

RM21.30

b)

RM182.70

c)

RM20.30

d)

RM 60.90

52.

20,40,60,80,100

கொடுக்கப்ட்ட தரவைக் கொண்டு சராசரியைக் கணக்கிடுக.

(a)  

53.

இன்று வெள்ளிக்கிழமை ; நேற்று சனிக்கிழமை.

a)

சாத்தியம்

b)

சாத்தியமில்லை

54.

நாளை மணியரசன் கடைக்குச் செல்வான்.

a)

சாத்தியம்

b)

சாத்தியமில்லை

55.

கலா பிப்ரவரி மாதம் 30-ஆம் தேதி பிறந்தாள்.

a)

சாத்தியம்

b)

சாத்தியமில்லை

56.

காகம் வெள்ளை நிறமாகும்.

a)

சாத்தியம்

b)

சாத்தியமில்லை

57.

28 ஒற்றைப்படை எண்ணாகும்.

a)

சாத்தியம்

b)

சாத்தியமில்லை