Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

thirukkuRal

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

திருக்குறளை எழுதியவர் யார்?

a)

விவேகானந்தர்

b)

மகாத்மா காந்தி

c)

திருவள்ளுவர்

d)

பாரதியார்

2.

'தீயினாற் சுட்டபுண்' உணர்த்தும் படம் யாது?

a)
b)
c)
3.

தேவன் தன் பெற்றோர்கள் தன்னைக் கடுமையாகப் பேசியதை எண்ணி இன்றும் வேதனை படிகிறான்.

a)

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட வடு.

b)

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.

c)

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.

4.

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

_________________________________________ .

a)

நாவினாற் சுடாத வடு

b)

நாவினாற் சுட்ட வடு

5.

தீயினாற் சுட்டபுண்.... இதற்கு பொருள் என்ன?

a)

தீயினால் ஏற்படும் புண்

b)

அரிப்பினால் ஏற்படும் புண்