Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பகா எண் ஆண்டு 5 PN. GOH BEE

Total questions: 15

Worksheet time: 25mins

Name
Class
Date
1.

1 முதல் 100 வரை எத்தனை பகா எண்கள் உள்ளன ?

a)

22

b)

24

c)

25

d)

26

2.

1 முதல் 10 வரை எத்தணை பகா எண்கள் உள்ளன?

a)

2

b)

4

c)

6

d)

7

3.

கீழ்க்காண்பனவற்றுள் எது பொது எண்ணாகும்?

a)

0

b)

1

c)

2

d)

9

4.

பின்வருவனவற்றுள் எது பகா எண்ணாகும்?

a)

9

b)

11

c)

15

d)

20

5.

பகு எண்ணைத் தெரிவு செய்க.

a)

11

b)

19

c)

21

d)

23

6.

1 முதல் 30 வரை எத்தனை பகா எண்கள் உள்ளன ?

a)

9

b)

10

c)

11

d)

12

7.

பின்வருவனவற்றுள் எது பகா எண்ணின் தன்மை ஆகும்?

a)

பொது எண்ணால் வகுக்க முடியும்.

b)

பொது எண்ணால் வகுக்க முடியாது .

c)

இரண்டால் வகுக்கலாம்.

d)

ஒன்றால் மட்டுமே வகுக்க முடியும்.

8.

50 முதல் 60 வரை உள்ள பகா எண்களைக் குறிப்பிடுக.

a)

53

b)

53,59

c)

51,53,59

d)

51,53,57,59

9.

இதில் எது பகா எண்?

a)

31

b)

44

c)

36

d)

99

10.

90 - 100 வரை ______________ பகா எண்கள் உள்ளன.

a)

1

b)

3

c)

4

d)

5

11.

எண் 12-இன் நேர்வகுத்தி 3 ஆகும்?

a)

ஆம்

b)

இல்லை

12.

12

a)

பகா எண்

b)

பகு எண்

13.

பகா எண்களை எந்த எண்களால் வகுக்க இயலும்?

a)

1, 2, மற்றும் சொந்த எண்

b)

1 மற்றும் சொந்த எண்

c)

1-10 வரையிலான எல்லா எண்களாலும்

d)

பகா எண்களை வகுக்க இயலாது.

14.

3, 5, __, 11, 13

இந்த எண் வரிசையைப் பகா எண்களால் நிறைவு செய்க.

a)

7

b)

8

c)

9

d)

10

15.

13, 17, ____, 23, 29

விடுபட்ட பகா எண் யாது?

a)

19

b)

18

c)

20

d)

21