NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ்
Total questions: 10
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
வைக்கம் வீரர் என அழைக்கப்படுபவர் யார்?
a)
காமராசர்
b)
ராமசாமி
c)
ராசாசி
d)
பாரதி
2.
ஊசல் விதியை கண்டுபிடித்தவர் யார்?
a)
கலீலியோ கலிலி
b)
ஐசக் நியூட்டன்
c)
எடிசன்
d)
நிக்கோல,
3.
விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்?
a)
5
b)
4
c)
3
d)
6
4.
12 என்பதன் தமிழ் எண் உரு?
a)
க உ
b)
கரு
c)
உ0
d)
கச
5.
தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்?
a)
4
b)
5
c)
3
d)
10
6.
பா எத்தனை வகைப்படும்?
a)
4
b)
5
c)
8
d)
7
7.
தமிழில் நெடில் எழுத்துகளின் எண் ணிக்கை?
a)
126
b)
120
c)
128
d)
124
8.
தமிழில் குறில் எழுத்துகளின் எண் ணிக்கை?
a)
98
b)
90
c)
89
d)
88
9.
வேற்றுமை எத்தனை வகைப்படும்?
a)
7
b)
8
c)
7
d)
6
10.
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ?
a)
வீரமாமுனிவர்
b)
ஜியு போப்
c)
கலிலியோ
d)
அன்னை தெரசா
Reset
