wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கோணங்கள் அறிவோம் ஆண்டு 4

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஒவ்வொரு முக்கோணத்திலும் குறைந்தபட்சம் (a)   குறுங்கோணங்கள் இருக்கும்.

2.

ஒரு முக்கோணத்தின் மூன்று பக்கங்களும் வெவ்வேறானவை எனில் அது__________ முக்கோணம் ஆகும்.

a)

சமபக்க

b)

இருசமபக்க

c)

அசமபக்க

3.

இரு சமபக்க முக்கோணத்தில் (a)   கோணங்கள் சமம்.

4.

ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல்________

a)

90°90\degree

b)

360°360\degree

c)

180°180\degree

d)

170°170\degree

5.

ஒரு செங்கோண முக்கோணத்தில் இரு பக்கங்கள் சமம் எனில் அது_______ முக்கோணம்.

a)

குறுங்கோண

b)

விரிகோண

c)

இருசமபக்க செங்கோண

d)

சமபக்க

6.

கொடுக்கப்பட்ட முக்கோணம் ஒரு ___________

a)

செங்கோண முக்கோணம்

b)

சமபக்க முக்கோணம்

c)

இருசமபக்க முக்கோணம்

d)

விரிகோணமுக்கோணம்

7.

ஒரு முக்கோணத்தின் அனைத்துக் கோணங்களும் செங்கோணத்தை விடக் குறைவு எனில் அது ஒரு ________

a)

விரிகோண முக்கோணம்

b)

செங்கோண முக்கோணம்

c)

இருசமபக்க செங்கோண முக்கோணம்

d)

குறுங்கோண முக்கோணம்

8.

ஒரு முக்கோணத்தின் இரு பக்கங்கள் 5 செ.மீ மற்றும் 9 செ.மீ எனில் மூன்றாவது பக்கம் _______ ஆகும்.

a)

5 செ.மீ

b)

3 செ.மீ

c)

4 செ.மீ

d)

15 செ.மீ

9.

ஒரு செங்கோண முக்கோணத்தின் கோணங்கள் ________

a)

குறுங்கோணம்,குறுங்கோணம், விரிகோணம்

b)

குறுங்கோணம்,செங்கோணம், செங்கோணம்

c)

செங்கோணம்,விரிகோணம், குறுங்கோணம்

d)

குறுங்கோணம்,குறுங்கோணம், செங்கோணம்

10.

சமபக்க முக்கோணம் ஆனது ஒரு ______ ஆகும்.

a)

விரிகோண முக்கோணம்

b)

செங்கோண முக்கோணம்

c)

குறுங்கோண முக்கோணம்

d)

அசமபக்க முக்கோணம்