NEW
Font size
Worksheetsதனி வாக்கியம்
Total questions: 30
Worksheet time: 23mins
சரியான தனிவாக்கியத்தைத் தேர்ந்தெடு
மகிழன் மேடையில் பாடல் பாடினான்.
முத்து வேகமாக ஓடி வந்து அமர்ந்தான்.
விடுபட்ட எழுவாயை எழுதுக.
___________________ வேகமாக ஓடின.
சிறுவர்கள்
குதிரைகள்
படத்திற்கேற்ற தனி வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.
ஜஸ்வினும் டஸ்னிதாவும் புத்தகம் வாசித்தனர்.
பவனேஸ் புத்தகம் வாசித்தான்.
கபேஸ்வரன் தரையில் அமர்ந்து புத்தகம் வாசித்தான்
படத்திற்கேற்ற தனி வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.
சரண்யா கஞ்சி சமைத்துச் சாப்பிடுகிறாள்.
சரண்யா கஞ்சி சாப்பிடுகிறாள்.
தனி வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.
நர்ணிஷா ஓவியம் வரைந்து அனுப்பினாள்.
ஐஸ்வரன் ஓவியம் வரைகிறான்.
புத்தர் நல்வழியைப் போதித்தார்.
சரி
பிழை
குயவன் பானை செய்தான்
சரி
பிழை
யுவனேஸ்வரி பூக்களைப் பறித்து மாலை தொடுத்தாள்.
சரி
பிழை
சிறுமி பந்து வீசினாள்.
சரி
பிழை
குரு கவிதை இயற்றி முதல் பரிசு வென்றான்.
சரி
பிழை
தனி வாக்கியத்தைத் தெரிவு செய்க.
தம்பி புத்தகம் எடுத்து பாடம் படித்தான்.
குரங்கு மரம் தாவியது.
அம்மா கடைக்குச் சென்று பழங்கள் வாங்கினார்.
படத்திற்கு ஏற்ற தனி வாக்கியம் எது?
தம்பி பழம் உண்கிறான்.
தங்கை பழம் உண்கிறாள்.
தம்பியும் தங்கையும் பழம் உண்கின்றனர்.
ராமன் பந்து விளையாடுகிறான். எது எழுவாய்?
ராமன்
பந்து
விளையாடுகிறான்.
அம்மா பழம் வாங்கினார். எது பயனிலை?
அம்மா
பழம்
வாங்கினார்.
பாடல்கள்
மாணவர்கள்
பாடினர்
பாடினர் மாணவர் பாடல்கள்.
மாணவர்கள் பாடல்கள் பாடினர்.
பாடின மாணவர் பாடல்கள்
நின்றனர்
தொழிலாளர்கள்
வரிசையில்
நின்றனர் தொழிலாளர் வரிசை.
தொழிலாளர்கள் வரிசையில் நின்றனர்.
நின்றனர் தொழிலாளர்கள் வரிசை.
தங்கை
மீட்டினாள்
வீணை
தங்கை மீட்டினான் வீணை
தங்கை வீணை மீட்டுவாள்
தங்கை வீணை மீட்டினாள்
தேவாரம்
பாடினாள்
தோழி
தோழி தேவாரம் பாடினாள்
பாடினாள் தேவாரம் தோழி
தேவாரம் பாடினான் தோழி
கண்ணகி
வாங்கினாள்
பூமாலை
கண்ணகி வாங்கினாள் பூச்சரம்
கண்ணகி பூமாலை தொடுத்தாள்
கண்ணகி பூமாலை வாங்கினாள்
வாங்கினாள்
காய்கறிகளை
பொற்கொடி
பொற்கொடி வாங்கினான் காய்கறிகளை
பொற்கொடி காய்கறிகளை வாங்கினாள்
வாங்கினாள் பொற்கொடி காய்களை
பறித்தார்
காய்கறிகளை
அத்தை
அத்தை காய்கறிகளை பறித்தார்
காய்கறிகளை அத்தை பறித்தான்
காய்கறிகளை பறித்த அத்தை
பாட்டி
தொடுத்தார்
பூமாலை
தொடுத்தார் பூமாலை பாட்டிகள்
பூமாலை தாத்தா தொடுத்தார்
பாட்டி பூமாலை தொடுத்தார்
காவ்யா
எழுதினாள்
கவிதை
காவ்யா கவிதை எழுதினான்
எழுதினான் கவிதை காவ்யா
காவ்யா கவிதை எழுதினாள்
கால்பந்து
மகிழன்
விளையாடினான்
மகிழன் கால்பந்து விளையாடினான்
கால்பந்து விளையாடுவான் மகிழன்
விளையாடினான் மகிழன் கல்பந்து
1. தனி வாக்கியத்தில் எத்தனை எழுவாய்கள் உள்ளன?
1
ஓர் எழுவாய் அல்லது பல எழுவாய்
3
தனி வாக்கியத்தில் எத்தனை பயனிலைகள் இருக்க வேண்டும்?
2
1 அல்லது பல
1
வாக்கியத்தை நிரல்படுத்தவும்.
அமர்ந்து உணவு நண்பர்கள் கடையில் உண்டனர்.
உணவு நண்பர்கள் கடையில் உண்டனர் அமர்ந்து.
அமர்ந்து கடையில் நண்பர்கள் உணவு உண்டனர்.
நண்பர்கள் கடையில் அமர்ந்து உணவு உண்டனர்.
கீழ்க்காணும் வாக்கியத்தில் எது பயனிலை?
வேடன் மானை நோக்கி அம்பு எய்தான்.
வேடன்
அம்பு
எய்தான்
