Worksheetsநடுநிலைமையான செயல்
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
கந்தன் , கிம்லான் மற்றும் அஜ்மிக்குக் கொடுத்த பொறுப்பு யாது?
a)
திடலைச் சுத்தம் செய்வது
b)
வாழிட மக்களுக்கு விநியோகம் செய்வது.
c)
சுற்றறிக்கையைத் தயாரிப்பது.
2.
யார் நடுநிலைமை செயலை நிலைநாட்டவில்லை?
a)
மஞ்சள் சட்டை அணிந்திருக்கும் சிறுவன்
b)
நீல சட்டை அணிந்திருக்கும் சிறுவன்
c)
ஊதா சட்டை அணிந்திருக்கும் சிறுவன்
3.
ஏன் நாம் பாராபட்சமாக நடந்து கொள்ளக் கூடாது?
a)
மன அமைதியைக் கொடுக்கும்
b)
அமைதியை நிலை நாட்டும்
c)
சுபிட்சத்தைப் பாதிக்கும்
4.
நடுநிலைமையில் செயல்படா விட்டால், என்ன நேரிடும்?
a)
எல்லோருக்கும் உதவி கிடைக்காது.
b)
மகிழ்ச்சி ஏற்படும்.
c)
வெறுப்பு உண்டாகாது.
5.
நடுவுநிலைமையை உணர்த்தும் கூற்றில் எது பிழை?
a)
நாம் எவ்வித சமய , இனம் வேறுபாடின்றி செயல்பட வேண்டும்.
b)
கடைசி வரிசை வீடுகளுக்கு நான் செல்கிறேன்.
c)
கடைசி வரிசை வீடுகளுக்கு சுற்றறிக்கையைக் கொடுக்க வேண்டாம்.
100 %
