NEW
Font size
Worksheetsபசுமைத் தாவரங்கள்
Total questions: 10
Worksheet time: 5mins
அன்னாசியின் இனவிருத்தி முறையைத் தேர்ந்தெடுக்கவும்
வெட்டுத்துண்டுகள்
சிதல்விதைகள்
விதைகள்
ஊற்றுக்கன்றுகள்
வெண்டைக்காயின் இனவிருத்தி முறையைத் தேர்ந்தெடுக்கவும்
வெட்டுத்துண்டுகள்
சிதல்விதைகள்
விதைகள்
இலைவேர்கள்
கரும்பின் இனவிருத்தி முறையைத் தேர்ந்தெடுக்கவும்
வெட்டுத்துண்டுகள்
சிதல்விதைகள்
விதைகள்
இலைவேர்கள்
கத்திரிக்காயின் இனவிருத்தி முறையைத் தேர்ந்தெடுக்கவும்
நிலத்தடித்தண்டுகள்
சிதல்விதைகள்
விதைகள்
இலைவேர்கள்
பெரணியின் இனவிருத்தி முறையைத் தேர்ந்தெடுக்கவும்
நிலத்தடித்தண்டுகள்
சிதல்விதைகள்
ஊற்றுக்கன்றுகள்
இலைவேர்கள்
தாவரங்கள் இனவிருத்தி செய்யவில்லை என்றால் ஏற்படும் விளைவு என்ன ?
தாவர இனங்கள் அழிந்துவிடும்
தாவரங்கள் செழித்து வளரும்
தாவரங்கள் அதிகமான விளைச்சலைக் கொடுக்கும்
தாவரங்கள் இனவிருத்தியை அதிகரிக்கும்
வாழைமரத்தின் இனவிருத்தி முறையைத் தெரிவுச் செய்க.
நிலத்தடித்தண்டுகள்
இலைவேர்கள்
ஊற்றுக்கன்றுகள்
சிதல் விதைகள்
சோற்றுக்கற்றாழையின் இனவிருத்தி முறையைத் தெரிவுச் செய்க.
வெட்டுத்துண்டு
இலைவேர்கள்
நிலத்தடித்தண்டுகள்
சிதல் விதைகள்
தாவரத்தின் இனவிருத்தி முறையைத் தெரிவுச் செய்க.
வெட்டுத்துண்டு
சிதல் விதைகள்
நிலத்தடித்தண்டுகள்
இலைவேர்கள்
காளானின் இனவிருத்தி முறையைத் தெரிவுச் செய்க.
விதைகள்
வெட்டுத்துண்டுகள்
நிலத்தடித்தண்டுகள்
சிதல்விதைகள்
