wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் செயற்பாங்கு திறன் ஆண்டு 2

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

அறிவியல் செயல்பாங்கு திறன்களை தேர்ந்தெடுக

a)

செயல்நிலை வரையறை செய்தல்

b)

அளவெடுத்தலும் எண்களை பயன்படுத்தலும்

c)

மாறிகளைக் கட்டுப்படுத்துதல்

d)

பரிசோதனை செய்தல்

e)

முடிவு செய்தல்

2.

உற்றறிதலின் கூற்றினை தேர்ந்தெடுக

a)

மாற்றத்திற்கான காரணத்தை கூறுதல்

b)

எண்களைப் பயன்படுத்தி குறிப்பெடுத்தல்

c)

ஜம்புலன்களைக் கொண்டு நம்மைச் சுற்றியுள்ள பொருள்கள் அல்லது நிகழும் சம்பவங்களை திரட்டுதல்.

d)

நடக்கவிருக்கும் சம்பவங்கள் அல்லது சம்பவங்களை கூறுதல்.

3.

படத்திற்கேற்ற சரியான அறிவியல் செயல்பாங்கு திறனை தேர்ந்தெடுக.

a)

முன் அனுமானித்தல்

b)

வகைப்படுத்துதல்.

c)

அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்துதலும்

d)

தொடர்பு கொள்ளுதல்

4.

இவற்றில் எது உற்றறிதலின் கூற்றுகளாகும்

a)

உருகுகிறது

b)

காற்றுதூய்மை கேடு ஏற்படும்

c)

குளிர்ச்சியாக உள்ளது

d)

இனிப்புச் சுவை

5.

புறத்தோற்றங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரே மாதிரியான தன்மைகள் மற்றும் அமைப்புகள் எனச் சூழலை பிரித்து காட்டுவது ...........................

a)

ஊகித்தல்

b)

உற்றறிதல்

c)

வகைப்படுத்துதல்

d)

அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்தலும்

6.

அளவிடும் கருவிகளைப் பயன்படுத்தி ஒரு பொருளின் _________, _____________ அல்லது ______ துல்லியமாக அளவிடலாம்

a)

கொள்ளவு

b)

சூழலை

c)

பரப்பளவு

d)

எடை

7.

நடக்கவிருக்கும் சம்பவத்தை முன் கூட்டியே கூறுதல்

a)

உற்றறிதல்

b)

செயல்நிலை வரையறை செய்தல்

c)

அனுமானித்தல்

d)

ஊகித்தல்

8.

காலத்திற்கு ஏற்றவாரு ஒரு பொருளின் __________, ________, ___________ , ___________ ஆகியவற்றில் காணப்படும் மாற்றத்தை விவரித்தல்

a)

உருவ அமைப்பு

b)

இட அமைப்பு

c)

புள்ளி விவரம்

d)

இலக்கு

9.

ஓர் ஆராய்வின் இறுதியில் கிடைக்கப்பெறும் புள்ளி விபரங்களை அல்லது முடிவுகளை துல்லியமாகவும் தெளிவாகவும் விளக்குதல்

a)

செயல்நிலை வரையறை செய்தல்

b)

முன் அனுமானித்தல்

c)

தொடர்பு கொள்ளுதல்

d)

சேகரித்த தகவல்களை விளக்குதல்

10.

ஒரு பொருள் அல்லது சூழலைப் பற்றிய உற்றறிதலுக்கான காரணமே

a)

வகைப்படுத்துதல்

b)

முன் அனுமானித்தல்

c)

ஊகித்தல்

d)

உற்றறிதல்

11.

1.ஐம்புலன்களைக் கொண்டு ஒரு நிகழ்வு அல்லது ஒரு பொருளைக் குறித்த விபரங்களைத் திரட்டுதல்.

a)

ஊகித்தல்

b)

உற்றறிதல்

c)

அனுமானித்தல்

12.

மேற்காணும் சூழலில் எந்தப் புலனைக் கொண்டு உற்றறியலாம்?

a)

மூக்கு

b)

நாக்கு

c)

கை

d)

கண்

13.

3.மேற்காணும் சூழலில் நீ என்ன உற்றறிகிறாய்?

a)

பூனையும் எலியும்

b)

பூனையும் எலியும் ஓடி விலையாடுகின்றன.

c)

பூனையை எலியைத் துரத்துகிறது.

d)

பூனை எலியைத் தின்றது.

14.

4. பொருள்கள் அல்லது நிகழ்வுகளை அவற்றின் ஒற்றுமை வேற்றுமை தன்மைகளுக்கேற்ப பிரித்தல்.

a)

ஊகித்தல்

b)

முன் அனுமானித்தல்

c)

அளவெடுத்தல்

d)

வகைப்படுத்துதல்

15.

5.மேற்காணும் படத்தை அடிப்படையாகக் கொண்ட அறிவியல் திறனைத் தெரிவு செய்க.

a)

அனுமானித்தல்

b)

வகைப்படுத்துதல்

c)

ஊகித்தல்

d)

அளவெடுத்தல்

16.

6. படத்திலுள்ள விலங்குகளை எதன் அடிப்படையில் வகைப்படுத்தலாம்?

a)

உணவு முறை

b)

உருவ அமைப்பு

c)

இனவிருத்தி முறை

17.

7. படத்தில் உற்றறிந்தவற்றை தெரிவு செய்க.

a)

கனத்த மழை பெய்கிறது.

b)

சிறுவனால் நடக்க இயலவில்லை.

c)

கடும் வெயிலினால் சிறுவனுக்கு வியர்வை கொட்டுகிறது.

18.

8. இந்தப் புத்தகக் குவியலை எவ்வாறு வகைப்படுத்தலாம்?

a)

புத்தகங்களின் வர்ணத்தைக் கொண்டு.

b)

புத்தகங்களின் அளவுகளைக் கொண்டு.

c)

பாடம்/மொழி வாரியாக.

19.

அறிவியல் செயற்பாங்கு திறன் மொத்தம் எத்தனை?

a)

5

b)

7

c)

9

d)

12

20.

ஊகித்தலின் பொருள் என்ன?

a)

உற்று நோக்குதல்

b)

கூர்ந்து கவனித்தல்

c)

காரணம் கூறுதல்

d)

தகவலைத் திரட்டுதல்

21.

ஐம்புலன்களைக் கொண்டு ஒரு நிகழ்வு அல்லது ஒரு பொருளைக் குறித்த விபரங்களைத் திரட்டுதல்.

a)

ஊகித்தல்

b)

உற்றறிதல்

c)

அனுமானித்தல்

22.

பொருள்கள் அல்லது நிகழ்வுகளை அவற்றின் ஒற்றுமை வேற்றுமை தன்மைகளுக்கேற்ப பிரித்தல்.

a)

ஊகித்தல்

b)

முன் அனுமானித்தல்

c)

அளவெடுத்தல்

d)

வகைப்படுத்துதல்

23.

ஊகித்தலின் பொருள் என்ன?

a)

உற்று நோக்குதல்

b)

கூர்ந்து கவனித்தல்

c)

காரணம் கூறுதல்

d)

தகவலைத் திரட்டுதல்

24.

கீழ்க்காண்பவற்றுள் எது அறிவியல் செயற்பாங்குத் திறன் அல்ல?

a)

வகைப்படுத்துதல்

b)

பரிசோதனை செய்தல்

c)

அறிக்கை தயாரித்தல்

d)

முன் அனுமானித்தல்

25.

படத்திற்கு ஏற்ற சரியான உற்றறிதலைக் குறிப்பிடுக.

a)

இப்பழத்தை அம்மா வாங்கினார்.

b)

இப்பழம் கடினமான தோலைக் கொண்டிருக்கும்

c)

பழம் சிவப்பு நிறத்தில் உள்ளது

d)

இப்பழம் குளிரான தட்ப வெப்பநிலையில் வளரும்

26.

முன் அனுமானம் என்பதன் பொருள் என்ன?

a)

ஐம்புலன்களையும் பயன்படுத்தி சேகரிக்கப்படும் தகவல்

b)

உற்றுநோக்குதல், முன் அனுபவம் அல்லது சேகரித்த தகவல்களைக் கொண்டு ஒரு நிகழ்வை அனுமானித்தல்

27.

மேற்காணும் படம் எந்த அறிவியல் செயற்பாங்குத் திறனுக்குத் தொடர்புடையது ?

a)

ஊகித்தல்

b)

தொடர்புபடுத்துதல்

c)

அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்துதலும்

28.

மாணவர்கள் 100மீட்டர் ஓட எடுத்துக் கொண்ட நேரத்தை _________________________ கணக்கிடலாம்

a)

வெப்பமாணி

b)

சுள்கம்பி

c)

நிறுத்தமைவு கடிகாரம்

d)

தாள் கொண்டு

29.

தொடர்பு கொள்ளுதல் அனைத்து கூறுகள் உள்ளடங்கியது ஒன்றைத் தவிர________________

a)

எழுத்து

b)

படம்

c)

அட்டவணை

d)

வண்ணம்

30.

முன் அனுபவம் அல்லது______________________ கொண்டு முன் அனுமானிக்கலாம்

a)

விளைவு

b)

வாகனம்

c)

தரவுகள்

d)

கருவிகள்