wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் வார புதிர்ப்போட்டி 2025

Total questions: 25

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

இரு சுவாச உறுப்பு கொண்ட விலங்கு

a)

சாலமண்டர்

b)

கொசு

c)

யானை

d)

மண்புழு

2.

இப்பொருளைக் கண்டு பிடித்தவர் யார்?

a)

தாமஸ் ஆல்வா எடிசன்

b)

சர் ஐசக் நியூட்டன்

c)

கலீலியோ கலிலி

d)

ஆண்டர்ஸ் செல்சியஸ்

3.

முற்றாக அழிந்து போன விலங்கு

a)

ஆந்தை

b)

பெங்குவின்

c)

டோடோ பறவை

d)

புலி

4.

குட்டியிட்டு பாலூட்டும் பறவை

a)

ஆந்தை

b)

வான்கோழி

c)

டோடோ பறவை

d)

வௌவால்

5.

சூரிய மண்டலத்தின் நான்காவது கோள்

a)

பூமி

b)

வியாழன்

c)

செவ்வாய்

d)

வெள்ளி

6.

பூமி சூரியனைச் சுற்றி வர ஒரு வருடம் ஆகும்.

a)

பிழை

b)

இருக்கலாம்

c)

சரி

7.

மனிதன் பிறந்ததும் முதலில் உருவாகும் உறுப்பு

a)

கால்

b)

இருதயம்

c)

நுரையீரம்

d)

கண்

8.

தாவரங்கள் சுற்றுச்சூழலிருந்து எந்த வளியை ஈர்த்துக் கொள்கிறது?

a)

ஹைரோஜன்

b)

நைட்ரொஜன்

c)

உயிர்வளி

d)

கரிவளி

9.

மைய நரம்பு மண்டலத்தின் உள்ள உறுப்புகள்

a)

மூளை,

தண்டுவடம்

b)

மண்டை ஓடு

c)

இருதயம்,

நுரையீரல்

d)

சுவாச குழாய்,

கண்

10.

முட்டையின் மஞ்சள் கருவின் இரசாயனத்தன்மை

a)

காடி

b)

காரம்

c)

உறைப்பு

d)

நடு நிலைமை

11.

மனிதனின் உடலில் உள்ள மொத்த எலும்பு

a)

306

b)

315

c)

200

d)

216

12.

கீழ்க்காண்பவை பரப்பளவின் தர அளவைக் காட்டுகிறது.ஒன்றைத் தவிர........

a)

சதுர செண்டி

மீட்ட்ர்

b)

சதுர மில்லி மீட்டர்

c)

சதுர மீட்டர்

d)

சதுர கிலோ

மீட்டர்

13.

கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன எனக் கண்டுப்பிடித்தவர் ..............

a)

ஆல்பட்

என்ஸ்டன்

b)

எண்டர்ஸ்

செல்சியஸ்

c)

தோமஸ் ஆல்வா எடிசன்

d)

கோப்பர் நிகஸ்

14.

கீழ்க்காண்பவற்றுள் எது உருமாதிரி, அட்டவணை, விளக்கப்படம், குறிவரைவு, படம் கொண்டு செயல்படும் அறிவியல் செயற்பாங்கு திறன்

a)

ஊகித்தல்

b)

அனுமானித்தல்

c)

உற்றறிதல்

d)

தொடர்புபடுத்துதல்

15.

நிலவு பூமியின் இயற்கை துணைகோளாகும்.

இக்கூற்று சரியா?தவறா

a)

இருக்கலாம்

b)

சரி

c)

பிழை

d)

தெரியவில்லை

16.

வானவில் எத்தனை நிறங்களைக் கொண்டது?

a)

ஐந்து

b)

ஏழு

c)

ஆறு

d)

பத்து

17.

நீரின் இரசாயனக் குறியீடு என்ன?

a)

CO2

b)

H2O

c)

O2

d)

18.

மனிதனின் உடலில் மிகச் சிறிய எழும்பு எங்கு அமைந்துள்ளது?

a)

b)

c)

d)

19.

கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய உயிரினங்களைப் பார்ப்பதற்குப் பயன்படுத்தப்படும்மேற்காணும் தகவல் எந்த அறிவியல் உபகரணங்களைக் குறிக்கிறது?மேற்காணும் தகவல் எந்த அறிவியல் உபகரணங்களைக் குறிக்கிறது?

a)

b)

c)

d)

20.

தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின் வழி இவற்றை உணவாக கொள்கின்றன?

a)

கஞ்சி +

சக்கரைப்பொருள்

b)

உயிர்வளி

c)

கரிவளி

d)

பச்சையம்

21.

ஆக்டோபஸ்க்கு ( OCTOPUS ) எத்தனை இதயங்கள் உள்ளன?

a)

ஒன்பது

b)

ஒன்று

c)

ஐந்து

d)

மூன்று

22.

மனித மூளையின் மிகப்பெரிய பகுதியின் பெயர் என்ன?

a)

சிறுமூளை

b)

முகுளம்

c)

பெருமூளை

d)

மண்டை ஓடு

23.

ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் அவர்கள் தலைமையின் கீழ் ரோகிணி -1 (ROHINI – 1) எனப்படும் ஒரு செயற்கைக் கோள் 1980 ஆம் ஆண்டு விண்வெளியில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

கீழ்க்காண்பவர்களுள் யார் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்?

a)

b)

c)

d)

24.

விலங்குகளின் தலையில் இருப்பது கொம்புகள் என்று கூறப்பட்டாலும் விலங்கியல் ஆராய்ச்சியின்படி அவை இப்படி கூறப்படுகின்றன.

a)

தசை

b)

நகம்

c)

எழும்பு

d)

கொழுப்பு

25.

ஆணின் இருதயத்தின் எடை என்ன?

a)

சராசரி 250-300

b)

சராசரி 300-350

c)

சராசரி 200-300

d)

சராசரி 200-250