wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Sains Tahun 5 (வெப்பம்) M.THILAGAWATIY MGK

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

பின்வரும் கருவிகளில் எது வெப்பத்தை அளக்க பயன்படும்?

a)
b)
c)
d)
2.

சரியான குவிமேற்பரப்பைக் காட்டும் வெப்பமானி எது?

a)
b)
c)
d)
3.

படம், வெப்ப மானியின் ஒரு பகுதியைக் காட்டுகிற்து, அந்த வெப்பமானியின் வெப்ப நிலை என்ன?

a)

90 oC

b)

88 oC

c)

85 oC

d)

84 oC

4.

அனைத்து சூழல்களும் ஒரு பொருள் விரிவடையும் தன்மையைக் காட்டுகிறது. ஒன்றைத்தவிர.....

a)
b)
c)
d)
5.

படத்திலுள்ள வெப்பமானியின் வெப்பநிலை அதிகரிக்கிறது. எது பொருத்தமான ஊகித்தல்?

a)

வெப்பமானியின் பாதரச குழிழ் வெப்பத்தை பெறும் போது விரிவடைகிறது

b)

வெப்பமானியின் பாதரச குழிழ் வெப்பத்தை பெறும் போது சுருங்குகிறது

c)

வெப்பமானியின் பாதரச குழிழின் கொள்ள்ள்வு அதிகரிக்கிற்து.

d)

வெப்பப்படுத்தும் போது ஆடிக் குடுவையில் உள்ள நீர் விரிவடைகிறது

6.

பின்வருவனவற்றுள் எது வெப்பமானியைக் கையாளும் சரியான முறை?

a)
b)
c)
d)
7.

படம், வெப்பப்படுத்தப்பட்ட ஒரு இரும்புத்துண்டு நீரில் போடப்பட்டுள்ளதைக் காட்டுகிறது. பின்வருவருவனவற்றுள் எது சரியான கூற்று?

a)

இரும்புத்துண்டு வெப்பத்தைப் பெறுகிறது.

b)

இரும்புத்துண்டு வெப்பத்தை இழக்கிறது.

c)

நீர் .இரும்புத்துண்டின் வெப்பத்தை பெறுகிறது.

d)

.நீரின் வெப்பநிலை குறைகிறது.

8.

வெப்பமானியில் உள்ள குமிழ் வெப்பமான பொருளின் மீது வைக்கப்படும் போது அதில் உள்ள திரவம்

a)

விரிவடைகிறது

b)

சுருங்குகிறது

c)

அதே நிலையில் உள்ளது

d)

மேற்கூறிய ஏதுமில்லை

9.

வெப்பத்தைப் பற்றிய சரியான கூற்று எது ?


அ. வெப்பம் ஒரு வகை சக்தியாகும்.

ஆ. சூரியன் வெப்பத்தின் சக்தி.

இ. வெப்பத்தைப் பார்க்க இயலாது.ஆனால்,

உணர முடியும்.

ஈ. பொருள்கள் சூடேற வெப்பம் தேவை.

a)

அ, ஆ மற்றும் இ.

b)

ஆ, இ மற்றும் ஈ

c)

அ, இ மற்றும் ஈ

d)

அ, ஆ, இ மற்றும் ஈ

10.

வெப்ப நிலை என்பது என்ன?

a)

வெப்பத்தின் சூட்டைக் குறிக்கும்

b)

வெப்பத்தின் பாகை அளவைக் குறிக்கும் குறியீடு.

c)

வெப்பச் சக்தியாகும்.

d)

வெப்பம் குளிர்ச்சியை உண்டாக்கும்

11.

இது எதைக் குறிக்கிறது?

a)

வெப்பநிலையை அளக்கும் கருவி

b)

வெப்பநிலையின் அளவு

c)

வெப்பநிலையை அளக்கும் வெப்பம்

d)

வெப்பநிலையை அளக்கும் தர அளவை.

12.

நீரின் உறைநிலை என்ன?

a)
b)
c)
d)
13.

நீரின் கொதிநிலை என்ன?

a)
b)
c)
d)
14.

மனிதனின் உடலின் சராசரி வெப்பநிலை எவ்வளவு?

a)
b)
c)
d)
15.

மேற்காணும் வெப்பமானியில் வெப்பத்தை அளககும் சரியான கண்ணின் அமைவிடம் எது?

a)

a

b)

b

c)

c

d)

d

16.

ஏன் இரயில் தண்டவாளம் இடைவெளி விட்டு அமைக்கப்படுகிறது?

a)

வெயில் காலத்தில் தண்டவாளம் துருப்பிடிக்காமல் பாதுகாக்க

b)

மழை காலத்தில் தண்டவாளம் விரிவடையும் போது வளையாமல் பாதுகாக்க

c)

வெயில் காலத்தில் தண்டவாளம் அழகாக இருப்பதற்கு

d)

வெயில் காலத்தில் தண்டவாளம் விரிவடையும் போது வளையாமல் பாதுகாக்க

17.

மின்சாரக் கம்பிகள் பொருத்தப்படும்போது தளர்வாகப் பொருத்தப்படுகின்றன.ஏன்?

a)

குளிர் காலங்களில் மின் கம்பிகள் அறுந்துவிடாமல் இருப்பதற்கு

b)

குளிர் காலங்களில் மின் கம்பிகள் துருப்பிடிக்காமல் இருப்பதற்கு

c)

குளிர் காலங்களில் மின் கம்பிகள் நீளமாகாமல் இருப்பதற்கு

d)

குளிர் காலங்களில் மின் கம்பிகள் இறுக்கமாக இருப்பதற்கு

18.

படத்தில் காட்டியுள்ளதுபோல். 10 நிமிடங்கள் கழித்து நிகழக்கூடிய உற்றறிதல் யாது?

a)

வர்ண நீர் விரிவடையும்

b)

வர்ண நீர் மட்டம் கீழே இறங்கும்

c)

வர்ண நீர் மட்டம் மேலே எழும்பும்

d)

வர்ண நீர் விரிவடையும்

19.

படத்தில் காட்டியுள்ளா போத்தலை சுடு நீரில் வைத்தல் நிகழக்கூடியதை முன் அனுமானி

a)

பலூனின் அளவு பெரிதாகும்

b)

பலூன் விரிவடையும்

c)

சுடு நீர் விரிவடையும்

d)

பலூனின் அளவு சிறிதாகும்

20.

மேற்காணும் படம் நீர் வெப்பத்தைப் பெறுவதைக் காட்டுகிறது. ஒரு பொருள் வெப்பத்தைப் பெறும்போது என்ன நிகழும் ?

a)

இன்னும் வெப்பமாகும்

b)

இன்னும் குளிராகும்

c)

வெப்பநிலை குறையும்

d)

வெப்பநிலை அதிகரிக்கும்

e)

விரிவடையும்

21.

மேற்காணும் ஆராய்வின் உற்றறிதல் யாது?

a)

இரும்புக் குண்டு விரிவடைந்தது

b)

இரும்பு வளையத்தினுள் இரும்புக் குண்டால் நுழைய முடியவில்லை

c)

இரும்புக் கொண்டால் இரும்பு வளையத்தினுள் நுழைய முடிந்தது.

d)

இரும்புக் குண்டு சுருங்கியது.

22.

மேற்காணும் ஆராய்வின் இறுதி முடிவு என்ன?

a)

இரும்பு குண்டை வெப்பப்படுத்தினால் விரிவடையும்

b)

இரும்பு குண்டை குளிரச் சுருங்கும்

c)

இரும்புக் குண்டை வெப்பப்படுத்தினால் விரிவடையும் , குளிரச் செய்தால் சுருங்கும்

d)

இரும்புக் குண்டு ஒரு சிறந்த வெப்பக் கடத்தி

23.

மேற்காணும் ஆராய்வின் உற்றறிதல் யாது?

a)

பலூனின் அளவு குறைந்தது

b)

பலூனின் அளவு பெரியதானது

c)

பனிக்கட்டி உருகியது

d)

வெப்பம் அதிகரித்தது

24.

படம் வெப்பத்தை அளக்கும் ஒரு வெப்பமானியைக் காட்டுகிறது.

ஏன் வெப்பமானியில் பாதரசத்திற்குப் பதிலாக நீரைப் பயன்படுத்துவது பொருத்தமானது அல்ல?

a)

நீர் 1000Cல் கொதிநிலை அடைகிறது

b)

நீர் குறைவான வெப்பநிலையில் உறைகிறது

c)

வெப்பநிலை அதிகரிப்பதாலும் குறைவதாலும் நீருக்கு எந்த விளைவும் ஏற்படாது.

d)

நீர் சீராக விரிவடையாது மற்றும் சுருங்காது

25.

வெப்பத்தைப் பற்றிய சரியான கூற்று எது ?


அ. வெப்பம் ஒரு வகை சக்தியாகும்.

ஆ. சூரியன் வெப்பத்தின் சக்தி.

இ. வெப்பத்தைப் பார்க்க இயலாது.ஆனால்,

உணர முடியும்.

ஈ. பொருள்களைச் சூடேற வெப்பம் தேவை.

a)

அ, ஆ மற்றும் இ.

b)

ஆ, இ மற்றும் ஈ

c)

அ, இ மற்றும் ஈ

d)

அ, ஆ, இ மற்றும் ஈ