NEW
Font size
Worksheetssejarah
Total questions: 15
Worksheet time: 8mins
1. பரமேஸ்வரா ______________________ மலாய் அரசின் இளவரசர் ஆவார்.
தெமாசிக்
பலேம்பாங்
மஜாபாஹிட்
மலாக்கா மன்னராட்சியைத் தோற்றுவித்தவர் பரமேஸ்வரா என்று கூறும் நூல் எது?
சுலாலாதூஸ் சாலாத்தின்
சுமா ஓரியண்டல்
. போர்த்துகீசிய மூலமான சுமா ஓரியண்டல் நூலை எழுதியவர் __________________ என்பவராவார்.
துன் ஸ்ரீ லானாங்
தோம் பைரஸ்
A.சாமாட் அமாட்
மஜாபாஹிட் பேரரசு பலேம்பாங்கைத் தாக்க திட்டமிட்ட காரணம் என்ன?
பரமேஸ்வரா, மஜாபாஹிட் பேரரசுடன் நட்புக் கொண்டதால்
பரமேஸ்வரா, மஜாபாஹிட் பேரரசை எதிர்த்துப் போரிட்டதால்
பரமேஸ்வரா, தமது ஆதிக்கத்திலிருந்த பலேம்பாங்கை விடுவிக்க முயன்றதால்
மஜாபாஹிட்டின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத பரமேஸ்வரா தமது ஆதரவாளர்களுடன் பலேம்பாங்கை விட்டு ______________ .
மூவாருக்குச் சென்றார்.
செனிங் ஊஜோங்கிற்குச் சென்றார்.
தெமாசிக்குச் சென்றார்.
தெமாசிக் என்பது ______________ பழையப் பெயராகும்.
மலாக்காவின்
சிங்கப்பூரின்
சயாமின்
பரமேஸ்வராவுக்கு விசுவாசமிக்க ஆதரவாளர்கள், பெருந்தலைவர்கள் ஆகியோரின் ஆதரவு கிடைத்த காரணம்.
பரமேஸ்வரா மிகுந்த அனுபவசாலி
பரமேஸ்வரா சுயநலமிக்கவர்
பரமேஸ்வரா தெமாசிக் சென்றபோது அவரை நன்முறையில் வரவேற்று உபசரித்தவர்___________
மஜாபாஹிட் மன்னர்
சயாம் மன்னர்
தாமாக்கி
தாமாக்கி கொல்லப்பட்டதன் காரணம் என்ன?
அவர் பரமேஸ்வராவை எதிர்த்ததால்
தெமாசிக்கைக் கைப்பற்ற நினைத்ததால்
தெமாசிக்கில் ஆட்சியை நிறுவ முடிவு செய்த பரமேஸ்வரா தாமாக்கியை எதிர்த்ததால்.
பரமேஸ்வரா தம் ஆதரவாளர்களை அழைத்துக் கொண்டு மூவாருக்குச் சென்ற காரணம்?
சயாமியத் தாக்குதலிடமிருந்து தப்பிக்க
தெமாசிக்கின் தாக்குதலிலிருந்து தப்பிக்க
மஜாபாஹிட்டின் தாக்குதலிலிருந்து தப்பிக்க
பரமேஸ்வரா மூவாரில் அரசமைக்க தடையாக இருந்த விலங்கு எது?
வேட்டை நாய்
உடும்பு
சருகுமான்
பரமேஸ்வரா தமது ஆதரவாளர்களுடன் மூவாரை விட்டு வெளியேறி __________________ நோக்கிப் பயணம் செய்தார்.
சுங்கை பெர்த்தாமை
மீனவர் கிராமத்தை
செனிங் ஊஜோங்கை
சுங்கை பெர்த்தாம் நதிக்கருகே அமைந்திருந்த மீனவ கிராமத்தில் வாழ்ந்த மக்கள் யார்?
கடல்வாழ் மக்கள், மலாய்க்காரர்கள், பூர்வக்குடியினர்
கிராம வாசிகள், சயாமியர்கள், இந்தியர்கள்
பரமேஸ்வரா எங்கு ஆட்சியமைக்க முடிவு செய்தார்?
மூவாரில்
செனிங் ஊஜோங்கில்
சுங்கை பெர்த்தாமிற்கு அருகே உள்ள மீனவ கிராமத்தில்
செஜாரா மெலாயு எனும் நூல் மலாக்காவைத் தோற்றுவித்தவராக யாரைக் குறிப்பிடுகிறது?
சுல்தான்முசபர் ஷா
சுல்தான் அலாவுதீன் ரியாயாட் ஷா
சுல்தான் இஸ்கந்தர் ஷா
