Font size
Worksheetsதகவல் தொடர்புத் தொழில்நுட்பம்
Total questions: 20
Worksheet time: 10mins
TMK என்றால் என்ன?
தகவல் தொடர்புத் தொழில் நுட்பம்
தகவல் தொழில் நுட்பம்
தகவல் நுட்பம்
கணினி அறை விதிமுறைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
விளையாடலாம்.
உணவுகளை எடுத்துச் செல்லக் கூடாது.
நீர் அருந்தலாம்.
கணினியின் பாகங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
மையச் செயலகம்
எலியன்
கண்ணாடி
மேசை
தொழில்நுட்பக் கருவிகள் எதற்காக கண்டுப்பிடிக்கப் பட்டிருக்கும் ?
மனிதர்கள் நீண்ட நாள் வாழ.
மனிதனின் ஆற்றல் எல்லையைக் கடக்கத் துணைபுரிதல்.
மனிதர்களின் வாழ்கையைச் சீரழிக்க.
எதனால் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்துக் கொண்டே இருக்கிறது ?
மனிதர்களின் தேவையைப் பூர்தி செய்ய.
மனிதனின் ஆற்றலை அதிகப்படுத்த.
மனிதனின் வாழ்கையைச் சீரழிக்க.
மெல்லிய ஒலியைக் கேட்க உதவும் கருவி எது ?
ஒரு திட்டத்துடன் முறைப்படுத்தி படிப்படியாய் முடிவுடன் கூடிய தீர்வு முறையாகும்.
நெறிமுறை
போலிக் குறிமுறை
செயல்வழிப்படம்
குறிப்பிட்ட செயல்முறையைப் போலிக் குறிமுறை மூலம் பதிவு செய்யப்படுவது. சுருக்கமாக இருக்கும்.
நெறிமுறை
போலிக் குறிமுறை
செயல்வழிப்படம்
ஒரு செயலாக்கத்தை அல்லது படிமுறைத் தீர்வை வெளிப்படுத்தப் பயன்படும் ஒரு வரைபடமாகும்.
நெறிமுறை
போலிக் குறிமுறை
செயல்வழிப்படம்
வரிசைக்கிரமம் மற்றும் ஒன்றைத் தேர்வு முறை கொண்டது.
சிக்கலான போலிக் குறிமுறை
போலிக் குறிமுறை
நெறிமுறை
இப்படம் எதனைக் காட்டுகிறது?
நெறிமுறை
போலிக் குறிமுறை
செயல்வழிப்படம்
முதல் நிரலியை எழுதி சாதனைப் படைத்தவர் யார்?
சார்லஸ் பாப்பேஜ்
ஆடா லவ்லேஸ்
கணினியில் கட்டளைகள் எழுதப் பயன்படும் மொழியை என்னவென்று அழைப்போம்?
கணினி மொழி
நிரல்மொழி
கணினி நிரல் என்றால் என்ன?
கணினி வன்பொருளை இயக்க, செயல்படுத்த, கட்டுப்படுத்தத் தேவைப்படும் நிரல்.
கணினி வன்பொருளைச் செயல்படுத்த தேவைப்படும் நிரல்.
கணினி வன்பொருளை இயக்க தேவைப்படும் நிரல்.
நிரலாக்கத்தில் இக்குறியீடு மூலம் நாம் எதனை இணைக்கலாம்?
பின்புலன்
உருவம்
நகர்தல்
நெறிமுறை என்பது .................
கேள்வி
தீர்வு முறை
வரைபடம்
ஒரு நிகழ்ச்சியை நடத்துவதற்கு முன் ........................ தயாரிக்கிறோம். அதுவே நெறிமுறை எனப்படுகின்றது.
வரைபடம்
நிரலைத்
தீர்வைத்
நெறிமுறை எந்தத் துறையில் பெரிதாகப் பயன்படுத்தப்படுகின்றது?
அறிவியல்
மொழி
கணிதம்
ஒவ்வொரு போலிக் குறிமுறையும் ஒரு .......................... கொண்டிருக்கும்.
படிநிலையைக்
தீர்வு முறையைக்
கணினியின் பாகங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
மையச் செயலகம்
எலியன்
கண்ணாடி
மேசை
