wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பல்லூடகம்

Total questions: 20

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

_________ என்பது ஒன்றிற்கு மேற்பட்ட ஊடக வகையான உரை, வரைகலை, ஒளிக்காட்சி, அசைவூட்டல் மற்றும் ஒலி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு வகைப் பயன்பாட்டைக் குறிக்கும்.

a)

நிறைவேற்றப்படும் கோப்பு

b)

கணினி பதிப்பகம்

c)

பல்லூடகம்

d)

மீவுரை

2.

பல்லூடகத்தின் குறைபாடுகளில் ஒன்று அதனுடைய _________

a)

விலை

b)

ஒத்துப்போதல்

c)

பயன்பாடு

d)

சார்பியல்பு

3.

விரிவாக்கம் JPEG

a)

Joint Photo exports gross

b)

Joint Photographic experts group

c)

Joint processor experts group

d)

Joint Photographic expression group

4.

பல்லூடகத்தை உருவாக்க நமக்கு தேவையானவை: வன்பொருள், மென்பொருள் மற்றும் _________

a)

வலையமைப்பு

b)

CD இயக்கி

c)

நல்ல யோசனை

d)

நிரலாக்க திறன்

5.

சரியான ஒன்றைத் தேர்ந்தெடுத்து பின்வருவனவற்றை பொருத்துக

1. உரை - TGA 2. நிழற்படம் - MIDI

3. ஒலி - MPEG 4. ஒளி - RTF

a)

1, 2, 3, 4

b)

2, 3, 4, 1

c)

4, 1, 2, 3

d)

3, 4, 1, 2

6.

பின்வருவனவற்றில் பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடிக்கவும்.

a)

TIFF

b)

BMP

c)

RTF

d)

JPEG

7.

_________ என்பது அசையா நிழற்படங்களை தொடர்ச்சியான இயக்கமாக காட்சிப்படுத்தும் செயல்.

a)

உரை வடிவம்

b)

ஒலி

c)

MP3

d)

அசைவூட்டல்

8.

இணையத்தின் மூலம் நிகழ்நேர நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிப்பரப்புவதை _________ என்கிறோம்.

a)

வலை ஒளிப்பரப்பு

b)

வலை தொகுப்பாளர்

c)

தரவு கையாளுதல்

d)

இவற்றில் ஏதும் இல்லை

9.

GIF பயன்படுத்தும் வண்ண தேடல் அட்டவணை _________

a)

8 பிட்

b)

8KB

c)

8 MB

d)

8 GB

e)

13 பிட்

10.

RTF கோப்பு வடிவத்தை அறிமுகப்படுத்தியது _________

a)

TCS

b)

Microsoft

c)

Apple

d)

IBM

11.

பின்வருவனவற்றுள் ஒளிக்காட்சியின் இரு வகைககள் எவை?

a)

ஒப்புமை மற்றும் இலக்க

b)

கலப்பு மற்றும் குறுக்கம்

c)

இழப்பு மற்றும் இழப்பிலா

d)

இழப்பிலா மற்றும் கலப்பு

12.

இசையை சேமிக்கவும், பதிவிறக்கம் செய்யவும் மிகவும் பிரபலமான வடிவம்

a)

MD3

b)

MV3

c)

MC3

d)

MP3

13.

Wav-ன் விரிவாக்கம்

a)

Wave form Audio file format

b)

Wave file Audio form

c)

Wave Analog file format

d)

Wave Digital file format

14.

இணையத்தில் ஒலியின் ஓட்டத்திற்காக வடிவமைக்கப்பட்ட நிழற்பட வடிவம் எது?

a)

TGA

b)

PHG

c)

HMA

d)

RA

15.

பொதுவாக எத்தனை வகையான ஒப்புமை ஒளிக்காட்சிகள் உள்ளன

a)

1

b)

2

c)

4

d)

3

16.

குறைந்த அளவு வண்ணங்களை பயன்படுத்தும் வரைகலைக்கு எந்த கோப்பு வடிவம் சிறந்தது?

a)

BNP

b)

GIF

c)

JPEG

d)

MPEG

17.

JPEG-ல் எந்த குறுக்க தொழில் நுட்பம் பயன்படுகிறது?

a)

இழப்புடைய

b)

இழப்பிலா

c)

இலக்க

d)

ஒப்புமை

18.

உரை, ஒலி, இசை, ஒளிக்காட்சி, புகைப்படம் மற்றும் அசைவூட்டலை ஒருங்கிணைப்பவர் யார்?

a)

கணிப்பொறி நிரலர்

b)

வலை வல்லுநர்

c)

பல்லூடக வடிவமைப்பாளர்

d)

கணினி வரைகலை கலைஞர்

19.

விமான நிலையங்கள், இரயில் நிலையங்கள், பெரிய கடைகள் மற்றும் வங்கி ATM-ல் முக்கியமான தகவல்களை தொடுதிரை மூலம் பெற அனுமதிக்கும் பல்லூடக கணிப்பொறி எது?

a)

MPEG

b)

RTF

c)

KIOSK

d)

MP3

20.

இணையத்தில் பரவலாக பயன்படுத்தப்படும் பல்லூடக ஊடகம் எது?

a)

ஒலி

b)

படம்

c)

உரை

d)

ஒளிக்காட்சி