wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

XII CS 1-16 One Mark

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

பின்வரும் எது இடைமுகத்தில் வரையறுக்கப்பட்ட கட்டளைகளை நிறைவேற்றுகிறது?

a)

(அ) இயக்க

அமைப் பு

b)

(ஆ) நிரல் பெயர்ப்பி

c)

(இ) செயல்படுத்துதல்

d)

(ஈ) தொகுப்பான்

2.

பின்வருவனவற்றில் எது கலவை அமைப்பு?

a)

(அ) Triplet

b)

(ஆ) Pair

c)

(இ) single

d)

(ஈ) quadrat

3.

எது வரையறுக்கப்பட்ட இனக்குழு மற்றும் அதன் துணை இனக்குழுக்களால் அணுகப்படும்

உறுப்புகள் ஆகும்.

a)

(அ) protected உறுப்புகள்

b)

(ஆ) public உறுப்புகள்

c)

(இ) pecured உறுப்புகள்

d)

(ஈ) private உறுப்புகள்

4.

நெறிமுறையின் செயல்திறனை அளவிட இரண்டு முக்கிய அளவீடுகள் எவை ?

a)

(அ) செயலி மற்றும் நினை வகம்

b)

(ஆ) சிக்கல் மற்றும் கொள்ளளவு

c)

(இ) தரவு மற்றும் இடம்

d)

(ஈ) நேரம் மற்றும் இடம்

5.

எந்த குறி ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்புகளை ஒற்றை வரியில் அச்சிடும்?

a)

அ) அரைப்புள்ளி

b)

ஆ) டாலர்

c)

இ) காற்புள்ளி

d)

ஈ) முக்காற்புள்ளி

6.

if கூற்றின் நிபந்தனை பின்வரும் எந்த வடிவில் இருக்க வேண்டும்?

a)

அ) ஒப்பீட்டு அல்லது தருக்கக் கோவைகள்

b)

ஆ) கணித அல்லது தருக்கக் கோவைகள்

c)

இ) கணித அல்ல து ஒப்பீட்டுக் கோவைகள்

d)

ஈ) கணித கோவைகள்

7.

செயற்கூறுக்கு எந்த செயலுருபு சரியான இடவரிசையில் செயலுருபுகளை அனுப்பும்?

a)

(அ) தானமைவு

b)

(ஆ) சிறப்புச்சொல்

c)

(இ) தேவைப்படும்

d)

(ஈ) மாறிநீளம்

8.

பின்வருவனவற்றுள் எது கீழ்க்கண்ட பைத்தான் நிரலுக்கான வெளியீடாகும்?

str1="TamilNadu"

print(str1[::-1])

a)

(அ) Tamilnadu

b)

(ஆ) udaNlimaT

c)

(இ) udanlimaT

d)

(ஈ) Tmlau

9.

பின்வரும் பைத்தான் குறிமுறையின் விடை என்ன?

S=[x**1 for x in range(5)]

print(S)

a)

(a) [0,1,2,3,4]

b)

(b) [0,1,4,9,16]

c)

(c) [0,1,2,4,5]

d)

(d) [1,4,9,16,25]

10.

பின்வருவனவற்றுள் எந்த இனக்குழு அறிவிப்பு சரியானது?

a)

(அ) class class_name

b)

(ஆ) class class_name<>

c)

(இ) class class_name[ ]

d)

(ஈ) class class_name:

11.

ஒரு tuple என்பது ..........................

a)

(அ) table

b)

(ஆ) row

c)

(இ) attribute

d)

(ஈ) field

12.

அட்டவணையை நீக்க பயன்படுத்த வேண்டிய கட்டளை ..............................

a)

அ) DROP

b)

ஆ) DELETE

c)

இ) DELETES ALL

d)

ஈ) ALTER TABLE

13.

பின்வருபவனவற்றுள் CSV செயற்கூறில் writer() முறையால் வழங்கப்பட்டுள்ள

வரிமுறிப்பான் எது?

a)

(அ) Enter key

b)

(ஆ)Line Terminator

c)

(இ) Form feed

d)

(ஈ) Data Terminator

14.

கீழ்க்கண்டவற்றுள் எது உரை, எண்கள், படங்கள் மற்றும் அறிவியல் சார்ந்த

தரவுகளை செயலாக்கப் பயன்படும்?

a)

(அ) HTML

b)

(ஆ) C

c)

(இ) PYTHON

d)

(ஈ) C++

15.

பின்வரும் எது முதன்மை அட்டவணை?

a)

(அ) sqlite_master

b)

(ஆ) sql_master

c)

(இ) main_master

d)

(ஈ) master_main

16.

2D வரைபடத்தை உருவாக்க பயன்படும் பைத்தான் தொகுப்பு எது?

a)

(அ) matplotlib.numpy

b)

(ஆ) matplotlib.pip

c)

(இ) matplotlib.pyplot

d)

(ஈ) matplotlib.plt

17.

பைத்தானில் .................... கூற்று ஒரு null கூற்று ஆகும்

a)

pass

b)

break

c)

continue

d)

if

18.

கொடுக்கப்பட்ட சரத்தின் வார்த்தைகளின் முதல் எழுத்தை மட்டும் பெரிய

எழுத்துக்களாக திருப்பும்.

a)

center( )

b)

lower( )

c)

upper( )

d)

title( )

19.

பைத்தானில் ................. செயற்குறி இரண்டு Setகளை வெட்டுவதற்கு பயன்படுகிறது.

a)

|

b)

&

c)

^

d)

@

20.

வட்ட வரைப்படத்தை உருவாக்க ........................... செயற்கூறினை பயன்படுத்த வேண்டும்.

a)

plt.plot( )

b)

plt.bar( )

c)

plt.pie( )

d)

plt.circle( )