NEW
Font size
Worksheets12 CS UNIT 1
Total questions: 20
Worksheet time: 10mins
ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்வதற்காக பயன்படுத்தப்படும் குறிமுறையின் சிறிய பகுதியே
துணை நிரல்கள்
கோப்புகள்
Pseudo குறிமுறை
தொகுதிகள்
பின்வரும் எந்த அலகு ஒரு பெரிய குறிமுறை கட்டமைப்பில் வரையறுக்கப்பட்டுள்ளது?
துணை நிரல்கள்
செயற்கூறு
கோப்புகள்
தொகுதிகள்
பின்வரும் எது தனித்தன்மையான தொடரியல் தொகுதிகளைக் கொண்டதாகும்?
துணை நிரல்கள்
செயற்கூறு
வரையறை
தொகுதிகள்
செயற்கூறு வரையறையில் உள்ள மாறிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
துணை நிரல்கள்
செயற்கூறு
அளப்புருக்கள்
செயலுருபு
செயற்கூறு வரையறைக்கு அனுப்பப்படும் மதிப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
செயலுருபுகள்
துணை நிரல்கள்
செயற்கூறு
அளப்புருக்கள்
தரவு வகை குறிப்பு எழுதும்போது, எது கட்டாயமாகிறது?
{ }
( )
[ ]
< >
பின்வரும் எது ஒரு பொருள் செய்ய வேண்டியதை தீர்மானிக்கிறது?
இயக்க அமைப்பு
நிரல் பெயர்ப்பி
இடைமுகம்
தொகுப்பான்
பின்வரும் எது இடைமுகத்தில் வரையறுக்கப்பட்ட கட்டளைகளை நிறைவேற்றுகிறது?
இயக்க அமைப்பு
நிரல் பெயர்ப்பி
செயல்படுத்துதல்
தொகுப்பான்
ஒரே மாதிரியான அதே அளபுருக்களை செயற்கூறுவிற்கு அனுப்பினால் சரியான விடையைத் தரும்
செயற்கூறு எவ்வாறு அழைக்கப்படும்?
Impure செயற்கூறு
Partial செயற்கூறு
Dynamic செயற்கூறு
Pure செயற்கூறு
அளபுருக்களை அனுப்பும் போது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் செயற்கூறு எவ்வாறு
அழைக்கப்படும்?
impure செயற்கூறு
Partial செயற்கூறு
Dynamic செயற்கூறு
Pure செயற்கூறு
................ கணினி மொழிகளின் அடிப்படைக்
கட்டுமான தொகுதியாக வி்ளங்குகின்றன
impure செயற்கூறு
துணை நிரல்கள்
Dynamic செயற்கூறு
Pure செயற்கூறு
நிரலாக்க மொழி்களில் துணைநிரல்கள் ............. என்று அழைக்கப்படுகின்றன.
துணை நிரல்கள்
செயற்கூறு
கோப்புகள்
தொகுதிகள்
a:=(24) என்பது கோவை. இதில் (24) என்ப து...................
துணை நிரல்கள்
செயற்கூறு
செயற்கூறு வரையறை
தொகுதிகள்
தற்சுழற்சி செயற்கூறு .............. என்ற முதன்மைச் சொல்லை கொண்டிருக்கும்
def
let
rec
fn
தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் செயற்கூறு வரையறைக்கு ........... என்று பெயர்.
impure செயற்கூறு
துணை நிரல்கள்
தற்சுழற்சி செயற்கூறு
Pure செயற்கூறு
ஒரு பொருள் (Object) செய்யக்கூடிய செயல்களின் தொகுப்பு ..........
இடைமுகம்
துணை நிரல்கள்
செயல்படுத்துதல்
Pure செயற்கூறு
.......என்பது இனக்குழுவால் உருவாக்கப்பட்ட சான்றுரு ஆகும்
இடைமுகம்
துணை நிரல்கள்
செயல்படுத்துதல்
பொருள்
இடைமுகத்தில் வரையறுக்கப்பட்டுள்ள கட்டளைகளை
நிறைவேற்றுவது...............
இடைமுகம்
துணை நிரல்கள்
செயல்படுத்துதல்
பொருள்
...........ஐ பொருளுக்கு அனுப்புவதன் மூலம் பொருளின் பண்புகளையும் பண்புக்கூறுகளையும் கட்டுப்படுத்த முடிகிறது.
impure செயற்கூறு
துணை நிரல்கள்
செயற்கூறு
Pure செயற்கூறு
....... என்கிற கணித செயற்கூறு ஒரே மாதிரியான அழைப்புக்கூற்றுக்கு வெவ்வேறு விதமான வெளியீடுகளைக் கொடுக்கும்.
random()
sqrt()
len()
max()
