NEW
Font size
WorksheetsChapter-14, Importing C++ in Python
Total questions: 20
Worksheet time: 7mins
பின்வருவனவற்றுள் எது scripting language அல்ல..?
JavaScript
PHP
Perl
HTML
பைத்தான் நிரலில் C++ நிரலை தருவித்தல் ____ என அழைக்கப்படுகிறது.
Wrapping
Downloading
Interconnecting
Parsing
API ன் விரிவு..?
Application Programming Interpreter
Application Programming Interface
Application Programming Interface
Application Programming Interlink
பைத்தான் மற்றும் C++ நிரல்களை இடைமுகப்படுத்துவதற்கான கட்டமைப்பு _____ ஆகும்.
Ctypes
SWIG
Cython
Boost
"பைத்தான் என்பது _____ மொழி ஆகும்". பின்வருவனவற்றுள் எது சரி ?
வரிமொழி மாற்றி
உயர்நிலை
பொதுப் பயன்பாட்டு நிரலாக்க
மேற்கண்ட அனைத்தும்
SWIG.ன் விரிவு..?
Simple Wrapper Interface Generator
Simplest Wrapper Interface Generator
Simplified Wrapper Interface Generator
இவற்றுள் எதுவும் இல்லை
கூறுநிலையாக்கத்தின் முக்கிய நோக்கம் ____ ஆகும்.
குறிமுறை நகலாக்கம்
குறிமுறை தருவித்தல்
குறிமுறை மறுபயனாக்கம்
இவை அனைத்தும்
____என்பது நிரலின் கட்டளைவரி செயலுருபுகளைக் கொண்ட ஒரு அணியாகும்.
args
options
long options
argv
getopt ( ) செயற்கூறு ____ மதிப்புகளை திருப்பி அனுப்பும்.
2
3
4
1
__name__ இது எதனைக் கொண்டுள்ளது..?
c++ filename
main() name
python filename
os module name
நீங்கள் விண்டோஸ் இயக்க முறையுடன் தொடர்புகொள்ள ____ அனுமதிக்கிறது.
os கூறுநிலை
sys கூறுநிலை
csv கூறுநிலை
getopt கூறுநிலை
____ நிரலாக்கம் உங்கள் குறிமுறையை தனித்தனி பகுதிகளாகப் பிரிப்பதற்கான மென்பொருள் வடிவமைப்பு தொழில் நுட்பமாகும்.
Object oriented Programming
Modular programming
Low Level Programming
Procedure oriented Programming
C++ நிரலைத் தொகுக்க ______ தொகுப்பி செயல்படுத்த வேண்டும்.
Shell
gcc
g++
both b and c
os.system (‘g++’ + <variable_name1> ‘-<mode>’ + <variable_name2> என்ற தொடரியலில் variable_name2 என்பது எதைக் குறிக்கிறது..?
.py
.obj
.cpp
.exe
கட்டளை சாளரத்தில் உள்ள திரையை அழிக்க ____ கட்டளை பயன்படுகிறது.
clear
cls
clear screen
CLEAR
ஒருகூறுநிலைக்குள் மற்றொரு கூறுநிலையின் வரையறைகளைத் தருவித்துக்கொள்ள ____ சிறப்பு சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
FACTORIAL
factorial
factorial.fact
import
ஒரு கோப்புறையிலிருந்து python அமைந்துள்ள கோப்புறைக்கு மாற ____ என்ற கட்டளையை கொடுக்க வேண்டும்
python
python39
cd
both a and b
_____ என்பது இயக்க நேர தலைப்புக் கோப்புகளின் தொகுப்பைக் குறிக்கிறது.
import
Compile
run
MinGW
____ வழிமுறை கட்டளைவரி தேர்வுகளையும், செயலுருபு பட்டியலையும் பிரித்தெடுக்கும்.
os.sys
sys.argv
getopt
both a and b
சரங்களை எந்த மாதிரியாக பிரிக்கும்பொழுது பிழையின்றி அமைந்தால் getopt செயற்கூறு வெற்று அணியை திருப்பி அனுப்பும்..?
argv
opt மாறி
ifile மாறி
args
