NEW
Font size
Worksheets12 CS One Mark 11-15
Total questions: 20
Worksheet time: 10mins
DBMS-ன் விரிவாக்கம்?
(அ) DataBase Management Symbol
(ஆ) Database Managing System
(இ) DataBase Management System
(ஈ) DataBasic Management System
படிநிலை மாதிரி எந்த வகை உறவுநிலையை குறிப்பிடுகிறது?
(அ) ஒன்று ஒன்று
(ஆ) ஒன்று பல
(இ) பல ஒன்று
(ஈ) பல பல
SELECT கூற்றுக்கு பயன்படும் சின்னம் எது?
(அ) σ
(ஆ) Π
(இ) X
(ஈ) Ω
DBA- ன் விரிவாக்கம்?
Data Base Admin
Data Base Access
Data Base Accounting
Data Base Administrator
அட்டவணை அமைப்புடன் சேர்த்து முழு அட்டவணையை நீக்க பயன்படும் கட்டளை...........
அ) DELETE ALL
ஆ) DELETE
இ)DROP
ஈ) ALTER TABLE
ஒரு தரவுத்தளத்தில் உள்ள தரவை வரிசையாக்கம் செய்ய பயன்படும் clause ..................
அ)ORDER BY
ஆ) SORT BY
இ) GROUP BY
ஈ) SELECT
...................................... கட்டளை, தரவுத்தளத்திலுள்ள எந்த ஒரு நடவடிக்கையும் நிரந்தரமாக
சேமிக்கப்பயன்படுகிறது.
SAVE
COMMIT
SAVEPOINT
ROLLBACK
அதிகபட்சமாக 64 இலக்கங்கள் வரை வரையறுக்க பயன்படும் தரவு வகை ...................
var
varchar
float
integer
CRLF என்பதன் விரிவாக்கம் ............................................
(அ) Carriage Return and Line Feed
(ஆ) Carriage Return and Form Feed
(இ) Control Router and Line Feed
(ஈ) Control Return and Line Feed
கோப்பினில் ஒரு வரிசையை தவிர்க்க பயன்படும் கட்டளை..................
(அ) omit()
(ஆ) skip()
(இ) bounce()
(ஈ) next()
['Exam'],['Quarterly'],['Halfyearly']
E,
Q,
H
Exam,
Quarterly,
Halfyearly
Exam,Quarterly,
Halfyearly
................................. செயற்கூறானது முறையானது கோப்புடன் இணைக்கப்பட்டுள்ள வளங்களை விடுவிக்கும்
exit()
close()
return()
finish()
பின்வருவனவற்றுள் எது Scripting மொழி அல்ல?
(அ) ஜாவாஸ்கிரிப்ட்
(ஆ) PHP
(இ) பெர்ல்
(ஈ) HTML
நீங்கள் விண்டோஸ் இயக்க முறைமையுடன் தொடர்பு கொள்ள எந்த கூறுநிலை அனுமதிக்கிறது?
(அ) OS கூறுநிலை
(ஆ) sys கூறுநிலை
(இ) csv கூறுநிலை
(ஈ) getopt கூறுநிலை
name இது எதனை கொண்டுள்ளது ?
(அ) c++ filename
(ஆ) main() name
(இ) python filename
(ஈ) os module name
................................ இயக்க நேர தலைப்புக் கோப்புகளின் தொகுப்பைக் குறிக்கிறது.
MinGW
Scripting
import
getopt
SQLite எந்த தரவுத்தள அமைப்பைச் சார்ந்தது?
(அ) ஒற்றைக் கோப்பு தரவுத்தளம்
(ஆ) உறவுநிலை தரவுத்தளம்
(இ) படிநிலை தரவுத்தளம்
(ஈ) பொருள்நோக்கு தரவுத்தளம்
சில செயல்பாடுகளை SQL கட்டளைகள் செய்வதற்கு பின்வரும் எது இயக்கப்படுகிறது?
(அ) execute()
(ஆ) key()
(இ) cursor()
(ஈ) run()
பின்வரும் எது நகல்களைத் தவிர்க்கும்?
(அ) Where
(ஆ) Remove
(இ) Distinct
(ஈ) GroupBy
குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பதிவுகளைக் காண்பிக்க ................................... செயற்கூறு பயன்படுகிறது.
fetchmany()
fetchone()
fetchall()
none
