NEW
Font size
Worksheetsscoping and algorithmic strategies TAMIL MEDIUM
Total questions: 20
Worksheet time: 10mins
பின்வருவனவற்றுள் எது நிரலின் ஒரு பகுதியின் அணுகியல்பை மற்றொறு
பகுதிக்கு குறிப்பதாகும் ?
வரையெல்லை
நினைவகம்
முகவரி
அணுகுமுறை
மாறியின் பெயரை ஒரு பொருளுடன் பிணைக்கும் செயல்முறையை என்னவென்று அழைக்கப்படும் ?
வரையெல்லை
மேப்பிங்
பின் பிணைத்தல்
முன் பிணைத்தல்
பின்வருவனவற்றுள் எது நிரலாக்க மொழியில் மாறியையும் பொருளையும்
மேப் செய்ய பயன்படுகிறது
::
:=
=
==
எது மாறியின் பெயரை பொருளுடன் மேப்பிங் செய்வதற்கான இடமாகும் ?
வரையெல்லை
மேப்பிங்
பிணைத்தல்
NAME SPACES
எந்த வரையெல்லை நடப்பு செய்கூறில் வரையறுக்கப்படும் மாறிகளை
குறிக்கும் ?
உள்ளமை வரையெல்லை
முழுதாளவிய வரையெல்லை
தொகுதி வரையெல்லை
செயற்கூறு வரையெல்லை
ஒரு கணிப்பொறி நிரலை பல துணை நிரல்களாக பிரிக்கும் செயல்முறையே என்னவென்று
அழை க்கப்படும் ?
செயல்முறை நிரலாக்கம்
தொகுதி நிரலாக்கம்
நிகழ்வு இயக்க நிரலாக்கம்
பொருள்நோக்கு நிரலாக்கம்
எது கணினி சூழலில் உள்ள வளங்களை யார் பார்வையிட மற்றும் பயன்படுத்த
முடியும் என்பதை வரைமுறை படுத்தும் ஒரு பாதுகாப்பு தொழில்நுட்பமாகும்.
கடவுச்சொல்
அங்கீகாரம்
அணுகல் கட்டுப்பாடு
சான்றிதழ்
எந்த இனக்குழுவின் உறுப்புக்களை இனக்குழுவின் உள்ளே மட்டும் தான் கையாள முடியும் .
PUBLIC உறுப்புக்கள்
PRODUCTED உறுப்புக்கள்
PECURED உறுப்புக்கள்
PRIVATE உறுப்புக்கள்
எந்தஉறுப்புக்களைஇனக்குழுவிற்கு வெளியே இருந்து அணுகமுடியும்?
PUBLIC உறுப்புக்கள்
PRODUCTED உறுப்புக்கள்
PECURED உறுப்புக்கள்
PRIVATE உறுப்புக்கள்
எது வரையறுக்கப்பட்ட இனக்குழு மற்றும் அதன் துணை இனக்குழுக்களால் அணு கப்படும் உறுப்புக்கள் ஆகும் .
PUBLIC உறுப்புக்கள்
PRODUCTED உறுப்புக்கள்
PECURED உறுப்புக்கள்
PRIVATE உறுப்புக்கள்
எந்த சொல் பெர்ஷிய கணிதமேதை அபு ஜாபர் முகமது இபின் ஐமுசா அல் கௌவாரிஸ்மி பெயரில் இருந்து வந்
Flow chart
Flow
Alogorithm
Syntax
பின் வரும் வரிசையாக்க நெறிமுறையில் எந்த நெறிமுறைக்கு குறைந்த எண்ணிக்கையில் ஆன இட மாற்றம் தேவைப்படும் ?
குமிழி
விரைவு
ஒன்றிணைந்த
தேர்ந்தெடுப்பு
நெறி முறையின் செயல் திறனை அளவிட
இரண்டு முக்கிய அளவீடுகள் எவை ?
செயலி மற்றும் நினைவகம்
சிக்கல் மற்றும் கொள்ளளவு
நேரம் மற்றும் இடம்
தரவு மற்றும் இடம்
வரிசை தேடல் நெறி முறையின் சிக்கல் தன்மை
எது ?
O(n)
O(log n)
O(n2)
O(n log n)
பின் வரும் வரிசையாக்க நெறிமுறையில் எது மிகவும் குறைவான மோசமான சிக்கல் தன்மையை உடையது?
குமிழி
விரைவு
ஒன்றிணைந்த
தேர்ந்தெடுப்பு
பின்வருவனவற்றுள் எது நிலையான வரிசையாக்க நெறிமுறை அல்ல ?
செருகுதல்
விரைவு
ஒன்றிணைந்த
தேர்ந்தெடுப்பு
குமிழி வரிசையாக்கத்தின் மிகச் சிறந்த நிலையில்
அதன் நேர சிக்கல் தன்மை
𝚹 (n)
𝚹(nlogn)
𝚹 (n2)
𝚹 (n(logn)2)
𝚹 என்ற குறியீடு asymptotic மதிப்பீட்டில் எதை குறிக்கிறது ?
அடிப்படை நிலை
மிதமான நிலை
மோசமான நிலை
NULL நிலை
ஒரு சிக்கல் துணை சிக்கல்களாக பிரித்து அதனை பலமுறை பயன்படுத்தினால் அந்த சிக்கல் எந்த பண்பைபெறும் ?
ஒன்றோடு ஒன்றிணைந்த துணை சிக்கல்
உகந்த துணை கட்டமைப்பு
நினைவிருத்தல்
பொறாமை
இயங்கு நிரலாக்கத்தில் ஏற்கனவே கணக்கீடு செய்த மதிப்புகளை சேமிக்கும் யுக்தியை இவ்வாறு அழைக்கலாம் .
மதிப்பை சேமிக்கும்பண்பு
மதிப்பை சேகரிக்கும் பண்பு
நினைவிருத்தல்
படமிடல்
