NEW
Font size
Worksheetsநலக்கல்வி-ஆண்டு 6 (நோய்)
Total questions: 10
Worksheet time: 5mins
தும்மும்போது வாயை மூடுவது அவசியம் இல்லை.
சரி
தவறு
நோய் அறிகுறியுள்ள நண்பர்களை தொட்டு பேசலாம்.
சரி
தவறு
முகக் கவசம் அணிவது அவசியம் இல்லை.
சரி
தவறு
கைகளை அடிக்கடி சவர்க்காரம் பயன்படுத்தாமல் நீரில் கழுவினால் போதுமானது.
சரி
தவறு
கொரோனா கிருமி தொற்றின் அறிகுறிகள் காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சு திணரல் ஆகும்.
சரி
தவறு
கொரோனா கிருமி பாதிக்கப்பட்ட நபரின் வாய் வழியாகத் தெளிக்கும் சிறு துளி எச்சில் மூலம் மற்றவர்களுக்குப் பரவுகிறது.
சரி
தவறு
புறங்கை, விரல் இடுக்குகள் மற்றும் நகங்களை சோப்பினால் தேய்த்துக் கழுவ அவசியம் இல்லை.
சரி
தவறு
கொரோனா கிருமி குறிப்பிட்ட இனம், மக்கள் அல்லது மாநிலங்கள் சார்ந்தவர்களைக் குறிவைப்பது இல்லை.
சரி
தவறு
மூக்கை குடைவது, வாயை தொடுவது மற்றும் கண்களைக் கசக்குவது மூலம் கொரோனா கிருமிகள் நம் உடலுக்குள் செல்வது இல்லை.
சரி
தவறு
கொரோனா என்றால் லத்தின் மொழியில் கிரீடம் என்று பொருள்.
சரி
தவறு
