Font size
Worksheetsஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
Total questions: 20
Worksheet time: 10mins
சுகந்தி சிறுவயதிலிருந்தே கணினியை இயக்கப் பயின்றதால் அதில் மிகவும் திறமை பெற்றிருந்தாள்.
சரி
பிழை
வேலைகளை விரைவாகவும் எளிதாகவும் செய்யப் பழகிக் கொள்ள வேண்டும்.
சரி
பிழை
சிறுவயதிலேயே அழகாக எழுதப் பயின்ற நான் இன்று அழகிய கையெழுத்தை எழுதும் ஆற்றலைப் பெற்றுள்ளேன்.
சரி
பிழை
புனிதமலர் இளம் வயதில் கற்பதே சிறந்தது எனக் கூறினாள்.
சரி
பிழை
இளம் வயதிலேயே அண்ணன் காற்பந்து விளையாடும் முறைகளைக் கற்று விளையாடி வந்ததால்தான் இன்று தேசியக் காற்பந்து விளையாட்டாளராகத் தெரிவு பெற்றுள்ளார்.
சரி
பிழை
பாலர் பள்ளியில் பயிலும்போதே சதுரங்கம் விளையாடுவதில் ஆர்வம் மிகுந்த அக்காள் இன்று தேசிய அளவிலான சதுரங்கப் போட்டிகளில் வாகை சூடினாள்.
சரி
பிழை
எந்தக் கலையையும் வயதாகி கற்றுக் கொள்ள முடியும்.
சரி
பிழை
இளமையிலேயே நடனக் கலைகள் கற்ற அக்காள் இன்று நடனப் பள்ளியை நடத்தும் அளவுக்குத் திறமை பெற்றுவிட்டாள்.
சரி
பிழை
இன்றைய பழமொழி என்ன?
மூன்றில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
நான்கில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
ஆறில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
இன்றைய பழமொழியின் பொருள் என்ன?
எதையும் இளமையில் எளிதாகவும் விரைந்தும் கற்றுக்கொள்ளலாம்; முதுமையில் அவ்வாறு செய்ய இயலாது.
எதையும் முதுமையில் எளிதாகவும் விரைந்தும் கற்றுக்கொள்ளலாம்; முதுமையில் அவ்வாறு செய்ய இயலாது.
எதையும் இளமையில் எளிதாகவும் விரைந்தும் கற்றுக்கொள்ளலாம்; இளமையில் அவ்வாறு செய்ய இயலாது.
எதையும் முதுமையில் எளிதாகவும் விரைந்தும் கற்றுக்கொள்ளலாம்; இளமையில் அவ்வாறு செய்ய இயலாது.
ஏன் இளமையில் கற்றுக்கொண்டால் எளிமையாக இருக்கும்?
கற்றுக்கொண்டதை மறந்திடலாம்
கற்றுக்கொண்டதை நினைவில் வைத்துக்கொள்ளலாம்
கற்றுக்கொண்டதை ஒன்றும் செய்யாமல் இருக்கலாம்
..................... வளையாதது ஐம்பதில் வளையுமா?
மூன்றில்
நான்கில்
ஐந்தில்
ஆறில்
சிறுவயதிலேயே நாம் நம் தவற்றைத் திருத்திக்கொள்ளவில்லை என்றால் என்ன ஆகும்?
நாம் புகழோடு வாழலாம்
மற்றவர்கள் நம்மைப் புகழ்வார்கள்
ஒன்றும் நடக்காது
வருங்காலத்தில் மற்றவர்கள் நம்மை மதிக்க மாட்டார்கள்
ஐந்தில் வலையாதது .............................. வளையுமா?
முப்பதில்
ஐம்பதில்
நாற்பதில்
அறுவதில்
பழமொழியை ஏற்கும் சூழல் எது?
கவிதா சிறுவயதில் பாடல் பாடுவதில் திறனை வளர்த்துக்கொண்டதால் இன்று சிறந்த பாடகியாகத் திகழ்கின்றாள்.
கண்ணன் சிறந்த மருத்துவர் என்பதால் அனைவரும் அவரைப் பாராட்டுகின்றனர்.
கோமதி பல கலைகளில் சிறந்து விளங்குவதனால் பேரும் புகழுடன் வாழ்கின்றாள்.
எதையும் ....................... எளிதாகவும் விரைந்தும் கற்றுக்கொள்ளலாம்; ................... அவ்வாறு செய்ய இயலாது.
முதுமையில், முதுமையில்
இளமையில், முதுமையில்
முதுமையில், இளமையில்
இளமையில், இளமையில்
எந்தச் சூழல் பழமொழியை ஏற்காது?
பத்துமா சிறுவயதிலேயெ நன்கு படம் வரைய கற்றுக்கொண்டதால் இருபது வயதானாலும் அவளை விட சிறந்த ஓவியர் யாரும் இல்லை
கிஷன் சிறு வயதிலிருந்தே தனது திருட்டுப் பழக்கத்தினைத் திருத்திக்கொள்ளாததால் இன்று முப்பது வயதிலும் திருடிக்கொண்டே இருக்கின்றான்.
கண்ணன் மருத்துவத் துறையில் சிறந்து விளங்கியதால் பேரும் புகழுடன் வாழ்கின்றான்
ஐந்தில் ............... ஐம்பதில் ..................?
வளையும், வளையாது
வளையுமா, வளையாதது
வளையாதது, வளையுமா
எதையும் இளமையில் .................... கற்றுக்கொள்ளலாம்.
விரைவாகவும் எளிமையாகவும்
எளிமையாகவும் விரைவாகவும்
கடினமாகவும் விரைவாகவும்
மாலா சிறு வயதிலிருந்தே நன்றாக படிப்பாள். தேர்வில் சிறந்த மதிப்பெண்களை வாங்குவாள். இன்று பட்டதாரியாகவும் மருத்துவராகவும் வாழ்கின்றாள்.
சரியானப் பழமொழியைத் தேர்ந்தெடுக.
சிலை மேல் எழுத்து போல
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
