wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

எந்திரம் ஆண்டு 4

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

1. ஒரு வேலையை சுலபமாகவும் விரைவாகவும் செய்ய உதவும் கருவி

a)

பற்சக்கரம்

b)

எளிய எந்திரம்

c)

சாய்தளம்

d)

திருகாணி

2.

2. இவற்றுள் எது எளிய எந்திரம் அல்ல

a)

திருகாணி

b)

பற்சக்கரமும் இருசும்

c)

ஏணி

d)

நெம்புகோல்

3.

படத்தில் காணப்படும் கருவியில் உள்ள எளிய எந்திரங்களைக் குறிப்பிடுக.

a)

திருகாணி

b)

நெம்புகோல்

c)

பற்சக்கரம்

d)

சக்கரமும் இருசும்

4.

4. இக்கருவி நூல் கண்டு போல மறைச் சூழல் கொண்டிருக்கும்.

a)

பற்சக்கரம்

b)

நெம்புகோல்

c)

சக்கரமும் இருசும்

d)

திருகாணி

5.

5. மேற்காணும் படம் கூட்டு எந்திரத்தைக் காட்டுகிறது. இக்கருவி போன்று கூட்டு எந்திரத்திரத்தைக் கொண்ட வேறு ஒரு கூட்டு கருவியைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

துடைப்பம்

b)

பென்சில் திருகி

c)

மிதிவண்டி

d)

கடிகாரம்

6.

எளிய எந்திரங்கள் ________ அளவிலான சக்தியைப் பயன்படுத்தி வேலையை முடிக்க உதவுகின்றன.

a)

அதிக

b)

குறைந்த

7.

கீழ்க்காணும் நடவடிக்கைகளில் நெம்புகோலின் அடிப்படையில் இயங்கும் நடவடிக்கையைத் தேர்ந்தெடுக.

a)

புத்தகம் படித்தல்.

b)

ஆப்பைக் கொண்டு மரத்தை வெட்டுதல்.

c)

திருகாணியைக் கொண்டு இரு பாகங்களைப் பொருத்துதல்.

d)

கம்பைக் கொண்டு பாரமான கல்லை நகர்த்துதல்.

8.

இப்படம், எந்த வகை நெம்புகோலைக் காட்டுகிறது.

a)

முதல் வகை

b)

இரண்டாம் வகை

c)

மூன்றாம் வகை

9.

_______________ பொருள்களை உயரமான இடங்களுக்குக் கொண்டு செல்ல உதவுகிறது.

a)

நெம்புகோல்

b)

கப்பி

c)

ஆப்பு

10.

படம், நெம்புகோல் வகையைச் சேர்ந்த ஒரு பொருளைக் காட்டுகின்றது. P பகுதி எதை பிரதிநிதிக்கிறது?

a)

சக்தி

b)

பளு

c)

ஆதாரதானம்

11.

கீழ்க்காண்பனவற்றுள் எது மூன்றாம் வகை நெம்புகோல்?

a)
b)
c)
d)
12.

இப்படம், எந்த வகை நெம்புகோலைக் காட்டுகிறது?

a)

முதல் வகை

b)

இரண்டாம் வகை

c)

மூன்றாம் வகை

13.

பின்வருவனவற்றுள் எஃது எளிய எந்திரம் அல்ல?

a)

கப்பி

b)

திருகாணி

c)

மிதிவண்டி

d)

ஆப்பு

14.

கீழ்க்காண்பனவற்றுள் எது ஆப்பு வகை எளிய எந்திரம் அல்ல?

a)
b)
c)
15.

இதில் எது எளிய எந்திரம் ஆகும்?

a)
b)
c)
16.

எந்திரம் என்றால் என்ன?

a)

எந்திரம் என்றால் திடப்பொருள் ஆகும்.

b)

எந்திரம் என்றால் நம் வேலையை சுலபமாக செய்து தரும் ஒரு பொருள் ஆகும்.

c)

எந்திரம் என்றால் வெப்பத்தை உண்டாக்கும் ஒரு பொருள் ஆகும்.

17.

கத்தியை பயன்படுத்தி காய்கறியை வெட்டினால் வேலையை தாமதமாக முடிக்க முடியும்

a)

ஆம்

b)

இல்லை

18.

இதில் எது வீட்டை சுத்தம் செய்ய உதவுகிறது.

a)

துடைப்பம்

b)

கையுறை

c)

துணி

19.

எளிய எந்திரம் முதியவர்களுக்கு உதவி செய்ய துணை புரியுமா?

a)

ஆம்

b)

இல்லை

20.

9. சாய்வாக அமைக்கப்பட்டிருக்கும் மேற்பரப்பைச் ________________________ என்கிறோம்.

a)

சாய்தளம்

b)

ஆப்பு

c)

கப்பி