wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

புதிர்க்கேள்விகள்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

சோழன் ஒட்டகூத்தரையும் கம்பரையும் ___________ இயற்றக்கூறினார்.

a)

இராமயணம்

b)

மகா பாரதம்

c)

சிலப்பதிகாரம்

d)

உத்தர காண்டம்

2.

நடனமணிக்குக் கம்பர் பரிசு கொடுத்தது தவறு என இடித்துரைத்தவர்.

a)

குலோத்துங்க சோழன்

b)

ஒட்டக்கூத்தர்

c)

குணவீரபண்டிதர்

3.

சோழ அவையில் நடனமாடியப் பெண்ணிற்குக் கம்பர் கொடுத்தப் பரிசு யாது?

a)

முத்து மாலை

b)

காற்சிலம்பு

c)

பொன்சிலம்பு

4.

கம்பராமாயணத்தை இயற்றியவர்

a)

இளங்கோவடிகள்

b)

சேரன் செங்குட்டுவன்

c)

கம்பர்

d)

கபிலர்

5.

கல்வியில் பெரியவர் என்ற முதுமொழிக்கு உரியவர்

a)

கம்பர்

b)

கபிலர்

c)

வால்மீகி

d)

இளங்கோவடிகள்

6.

கம்பராமாயணம் எத்தனை காண்டங்களை உடையது

a)

எத்தனை காண்டங்களை உடையது

b)

3

c)

5

d)

ஆறு

e)

2

7.

சிலையெழுபது என்னும் நூலை இயற்றியவர்

a)

இளங்கோவடிகள்

b)

திருவள்ளுவர்

c)

கபிலர்

d)

கம்பர்

8.

கம்பர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்

a)

சேர

b)

சோழ

c)

கொங்கு

d)

பாண்டியன்

9.

கம்பராமாயணம்___நூல்

a)

முதல் நூல்

b)

வழிநூல்

c)

மூலநூல்

d)

கவிதை நூல்

10.

கம்பன் இசைத்த கவி எல்லாம் நான் என்று பெருமை பட்டவர்

a)

பாரதி

b)

பாரதிதாசன்

c)

வாணிதாசன்

d)

கண்ணதாசன்

11.

உள்ளதை உணர்ந்தபடி கூறுவதே

a)

செய்யுள்

b)

உரைநடை

c)

கவிதை

d)

காவியம்

12.

கம்பர் பிறந்த ஊர்

a)

திருவாரூர்

b)

திருத்துறைப்பூண்டி

c)

திருக்கருகாவூர்

d)

திருவாதவூர்

13.

கம்பர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்

a)

சேர

b)

சோழ

c)

கொங்கு

d)

பாண்டியன்

14.

எந்த ஆண்டு முதல் மலேசியா அனைத்துலக விளையாட்டுப் போட்டிகளை ஏற்று நடத்தத் தொடங்கியது ?

a)

1957

b)

1968

c)

1965

d)

1980

15.

எத்தனை முறை மலேசியா சீ விளையாட்டுப் போட்டியை ஏற்று நடத்தியுள்ளது ?

a)

4

b)

5

c)

6

d)

7

16.

2017 ஆம் ஆண்டு சீ விளையாட்டுப் போட்டியின் மாஸ்கோடின் பெயர் என்ன?

a)

ஹரிமௌ

b)

ரிமௌ

c)

டைகர்

d)

மலாயா

17.

மலேசியாவில் நடைப்பெற்ற 16 ஆம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி எங்கே நடைப்பெற்றது ?

a)

தேசிய விளையாட்டு அரங்கம்

b)

ஜோகூர் விளையாட்டு அரங்கம்

c)

புக்கிட் பிந்தாங் தேசிய விளையாட்டு அரங்கம்

d)

புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம்

18.

எத்தனை முறை மலேசியா தோமஸ் கிண்ணப் பூப்பந்துப் போட்டியினை ஏற்று நடத்தியது ?

a)

5

b)

6

c)

7

d)

8

19.

அஞ்சல் ஓட்டம் எந்த வகை விளையாட்டினைச் சார்ந்தது ?

a)

வலைசார் விளையாட்டு

b)

அடிப்படைச் சீருடை இயக்கம்

c)

திடல் தட விளையாட்டு

20.

பூப்பந்து விளையாடுவதற்கு முன்பு செய்ய வேண்டிய நடவடிக்கையை தெரிவு செய்க.

a)

வெதுப்பல் பயிற்சி

b)

தனித்தல் பயிற்சி

c)

மெதுவோட்டம்