wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இரட்டைக்கிளவி

Total questions: 14

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

வீட்டின் கதவை யாரோ ______ வெனத் தட்டும் ஓசை கேட்டுக் கமலன் திடுக்கிட்டான்.

a)

கட கட

b)

தட தட

c)

மட மட

2.

பாழடைந்த கட்டடம் ஒன்று _____ வென இடிந்து விழுந்தது.

a)

மட மட

b)

தட தட

c)

கட கட

3.

அலுவலுகத்தில் இருந்து வீடு திரும்பிய அப்பா அம்மாவைக் கூப்பிட்டவாறே வீட்டின் கதவைத் ________ எனத் தட்டினார்.

a)

மட மட

b)

தட தட

c)

கட கட

4.

அக்கட்டடம் சில நொடிகளுள் ________ என இடிந்து விழுந்தது.

a)

மட மட

b)

கட கட

c)

தட தட

5.

பெரு வெள்ளத்தினால் மண் சரிவு ஏற்பட்டு வீடுகள் ________________ என சரிந்து விழுந்தன.

a)

கிடு கிடு

b)

மட மட

c)

தட தட

6.

கோபம் கொண்ட ஆசிரியர் மேசையை ____________வென தட்டினார்.

a)

தட தட

b)

கட தட

c)

மட மட

7.

நிலநடுக்கத்தினால் அந்த நகரின் கட்டடங்கள் _________ எனச் சரிந்தன

a)

கிடு கிடு

b)

தட தட

c)

மட மட

8.

இரவில் யாரோ ________வென சன்னல் கதவை தட்டினார்.

a)

மட மட

b)

கட கட

c)

தட தட

9.

அலமாரியில் மடித்து வைத்த துணிகள் _________வென சரிந்து விழுந்தது.

a)

மட மட

b)

கட கட

c)

தட தட

10.

கமலினி பயத்தால் கதவைத் ...... என தட்டினாள்.

a)

தட தட

b)

மட மட

c)

பட பட

11.

உயிர்மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

247

b)

427

c)

742

d)

216

12.

குற்றெழுத்துகள் யாவை?

a)

அ, ஈ, உ, எ, ஐ

b)

அ, இ, ஊ, எ, ஏ

c)

அ, இ, உ, எ, ஒ

13.

பின்வருவனவற்றுள் எது அடுக்குத்தொடர் ---------------

a)

புல புல

b)

கல கல

c)

வா வா

d)

தட தட

14.

பின்வருவனவற்றுள் இரட்டைக்கிளவிக்கு பொருந்தாத கூற்று எது-------------

a)

இருமுறைக்கு மேல் அடுக்காது

b)

இரட்டைச் சொல்லாக வரும்

c)

தனித்தனியே பிரித்தால் பொருள் தராது.

d)

தனித்தனியே பிரித்தால் பொருள் தரும்.