NEW
Font size
Worksheetsஇரட்டைக் கிளவிகள்
Total questions: 10
Worksheet time: 5mins
1.நிலச்சரிவினால் மாடி வீடு ________________ வென இடிந்து விழுந்தது.
தட தட
மட மட
பள பள
2. மாவீரன் ஒருவன் சாட்டையால் குதிரையை ______________ என்று அடித்தான்.
பள பள
மட மட
பளீர் பளீர்
3. அறையின் கதவை யாரோ ______________ வெனத் தட்டும் சத்தம் கேட்டுக் குழந்தை அழுதது.
சர சர
தட தட
4. பாழடைந்த வீடு ஒன்று புயல் காற்று வீசியதால் __________________ வெனச் சரிந்து விழுந்தது.
மட மட
பள பள
தட தட
5. மழையில் நனைந்து ஓடி வந்த சிறுவர்கள் வீட்டுக்கதவை ___________________ வெனத் தட்டி தங்களின் பெற்றோரை அழைத்தனர்.
கடு கடு
தட தட
பள பள
6. குழந்தை ___________________ வெனச் சிரித்தது.
கல கல
சில சில
கிலு கிலு
7. ஆற்று நீர் ________________ வென ஓடியது.
சல சல
கிலு கிலு
கல கல
8. காற்று ____________________ வென வீசியது.
கல கல
குழு குழு
அடுப்பு __________________ வென எரிந்துக் கொண்டிருந்தது.
கடு கடு
கர கர
தக தக
குருவிகள் _______________ எனக் கத்திக் கொண்டே பறந்தன.
கட கட
கீச் கீச்
கர கர
