Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

iradaikilavi

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

'தக தக' என்ற இரட்டைக்கிளவியின் பொருள் என்ன?

a)

ஒன்றை விரைவாகவும் சுறுசுறுப்பாகவும் செய்தல்

b)

கோபத்தால் பற்களைக் கடிக்கும் ஓசை

c)

செந்நிறமான ஒளி அல்லது கொழுந்து விட்டு எரிதல்

d)

நீர் ஓடும் ஓசை

2.

'மள மள' என்ற இரட்டைக்கிளவியின் பொருள் என்ன?

a)

செந்நிறமான ஒளி அல்லது கொழுந்து விட்டு எரிதல்

b)

ஒன்றை விரைவாகவும் சுறுசுறுப்பாகவும் செய்தல்

c)

நீர் ஓடும் ஓசை

d)

கோபத்தால் பற்களைக் கடிக்கும் ஓசை

3.

வீட்டு வேளைகளை _____________ வென முடித்த மாலதி தாயாரிடன் பாராட்டு பெற்றாள்.

a)

மள மள

b)

தக தக

c)

பள பள

d)

மட மட

4.

மணப்பெண்ணின் நகைகள் யாவும் ___________ வென மின்னின.

a)

பள பள

b)

தக தக

c)

மள மள

d)

சல சல

5.

நீங்கள் கொடுத்தப் பாடங்கள் அனைத்தையும் ____________ வென எழுதி முடித்துவிட்டேன் ஐயா.

a)

மள மள

b)

தக தக

c)

விறு விறு

d)

கிடு கிடு

6.

இரட்டைக்கிளவியை பிரித்தால்

a)

பொருள் தரும்

b)

பொருள் தராது

c)

சிலது பொருள் தரும் சிலது தராது