Font size
Worksheetsதமிழ்மொழி ஆண்டு 1 - மூன்று சொற்கள் கொண்ட வாக்கியங்கள்
Total questions: 10
Worksheet time: 10mins
படத்திற்கு ஏற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்க.
குயவன் பானை செய்தான்
குயவன் தோட்டத்தில் வேலை செய்கிறான்
படத்திற்கு ஏற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்க.
ரேவதி திடலில் விளையாடுகிறாள்.
யுவனேஸ்வரி பூக்களைப் பறித்தாள்..
படத்திற்கு ஏற்ற வாக்கியம் எது?
சிறுவன் திடலில் மீன் பிடிக்கிறான்.
சிறுமி பந்து வீசினாள்.
மூன்று சொல் வாக்கியத்தைத் தெரிவு செய்க.
தங்கை பாடினாள்.
நடனம் ஆடினாள்.
அம்மா கடைக்குச் சென்றார்.
பழம் சாப்பிட்டார்.
மூன்று சொல் வாக்கியத்தைத் தெரிவு செய்க.
தம்பி புத்தகம் எடுத்து பாடம் படித்தான்.
குரங்கு மரம் தாவியது.
அம்மா கடைக்குச் சென்று பழங்கள் வாங்கினார்.
படத்திற்கு ஏற்ற மூன்று சொல் வாக்கியம் எது?
தம்பி பழம் உண்கிறான்.
தங்கை ருசித்துப் பழம் உண்கிறாள்.
தம்பியும் தங்கையும் பழம் உண்கின்றனர்.
பழம் வாங்கினார்.அம்மா
அம்மா பழம் வாங்கினார்.
பழம் அம்மாவாங்கினார்.
வாங்கினார்.பழம் அம்மா
____________யில் பள்ளிக்குச் செல்வேன்.
மாலை
இரவு
காலை
காளை
ஆந்தை பகலில் ___________.
தாவும்
நடக்கும்
சிரிக்கும்
உறங்கும்
அத்தை காய்கறிகளை ____________.
அறிந்தார்
அரிந்தார்
