WorksheetsBahasa Tamil Tingkatan 5
Total questions: 30
Worksheet time: 15mins
குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்?
5
6
கொடுக்கப்பட்ட சொற்களில் எது உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்?
முதுகு
அச்சு
கொடுக்கப்பட்ட சொற்களில் எது நெடில்தொடர்க் குற்றியலுகரம்?
பாகு
தெரியாது
ஆகுபெயர் எத்தனை வகைப்படும்?
4
6
கொடுக்கப்படும் சொற்களில் எது பொருளாகு பெயர்?
உலகம் அழுதது
வாழைக் கறி
கொடுக்கப்பட்ட சொற்களில் எது தொழிலாகு பெயர்?
வறுவல் உண்டான்
நாடு போற்றியது
கொடுக்கப்பட்ட சொற்களில் எவை காலவாகு பெயர்?
கார் அறுத்தான்
நீலம் சூடினாள்
கார்த்திகை மலர்ந்தது
கொடுக்கப்பட்ட புணர்ச்சியில் எது சரியாகப் புணர்ந்துள்ளது?
பத்து+பத்து = பப்பத்து
எட்டு+பத்து = என்பது
கொடுக்கப்பட்ட சொற்களில் எவை சரியானவை?
செய்யாதத் தொழில்
காணாக் காட்சி
கொடுக்கப்பட்ட சொற்களில் பண்புத்தொகையைத் தெரிவு செய்க?
செவ்வானம்
வாழைப்பழம்
கொடுக்கப்பட்ட சொற்களில் இருப்பெயரொட்டுப் பண்புத்தொகையைத் தெரிவு செய்க?
கயல்விழி
ஆடித்திங்கள்
கொடுக்கப்பட்ட சொற்களில் எது உவமைத்தொகை?
பவளவாய்
சாரைப்பாம்பு
கொடுக்கப்பட்ட சொற்களில் எது சரியாது?
நாய்க்குட்டி
கண்ணகிச் சிலை
கொடுக்கப்பட்ட சொற்களில் எது வினைத்தொகை?
குடிநீர்
கனி தின்றான்
பூரிப்பு
மீனவன் + ஐ =
குயவன் + ஆல்
அப்பா சைவப்பிரியர் ------------- புலால் உண்ண மாட்டார் .
கொடுக்கப்பட்ட சொற்களில் எது அகச்சுட்டு?
அவன்
உப்பெண்
கொடுக்கப்பட்ட சொற்களில் எது காரணப்பெயர்?
வீடு
கணினி
கொடுக்கப்பட்ட சொற்களில் எது இடுகுறிப் பெயர்?
வயிறு
மண்
கீழ்க்காணும் சொற்களில் எது பொருட்பெயர்?
ஆசிரியர்
பள்ளி
கொடுக்கப்பட்ட சொற்களில் எது திசைச்சொல்?
மரம்
அலமாரி
கொடுக்கப்பட்ட சொற்களில் எது உரிச்சொல்?
சாலச் சிறந்தது
நன்று
கொடுக்கப்பட்ட புணர்ச்சியில் எது சரியாக வலிமிகுந்துள்ளது?
அக்காட்சி
அறிந்துக் கொண்டான்
கொடுக்கப்பட்ட சொற்களில் எது முதற்போலி?
அய்யர்
செதில்
