WorksheetsGrade 5 Tamil பால் 2 இடம்
Total questions: 30
Worksheet time: 15mins
ஆண்பாலுக்கு எடுத்துக்காட்டு---
திருமலை
கயல்
பலர் பாலுக்கு எடுத்துக்காட்டு---
கனிமொழி
அறிஞர்கள்
கீழ்க்காணும் சொற்களில் ஒன்றன் பால் -----
காடு
காடுகள்
எண் எனப்படுவது ----
எண்ணிக்கை
பகுப்பு
எண் இரண்டு வகைப்படும்.
சரி
தவறு
திணை இரண்டு வகைப்படும்.
சரி
தவறு
திணை என்பது ஒழுக்கம்.
தவறு
சரி
பால் மூன்று வகைப்படும்
சரி
தவறு
ஓர் ஆணை மட்டும் குறிப்பது பெண்பால்.
தவறு
சரி
ஒரு பெண்ணை மட்டும் குறிப்பிடுவது பெண்பால் எனப்படும்.
சரி
தவறு
மரம் என்ற சொல்லின் பன்மை----
மரங்கள்
மரம்கள்
'ஆக்கள் ' என்ற சொல்லின் ஒருமை
ஆள்
ஆ
பூக்கள் என்ற சொல்லின் ஒருமை
பூ
பூகள்
உயர்ந்த ஒழுக்கம் உடையவர்களை குறிப்பிடுவது
அஃறிணை
உயர்திணை
உயர்ந்த ஒழுக்கம் இல்லாத உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களைக் குறிப்பிடுவது
அஃறிணை
உயர்திணை
பால் ஐந்து வகைப்படும்
சரி
தவறு
மாணவர்கள் என்பது---
உயர்திணை ,பன்மை
அஃறிணை, ஒருமை
மலர்கள் என்பது ---
பலவின்பால், அஃறிணை
பலர்பால் ,உயர்திணை
மலர்விழி என்பது---
பெண்பால் ,உயர்திணை ,ஒருமை
பெண்பால், அஃறிணை, பன்மை
உயர்திணைக்குரிய பால்கள்
ஒன்றன்பால், பலவின்பால்
ஆண்பால், பெண்பால் ,பலர்பால்.
பலர் பாலுக்கு எடுத்துக்காட்டு
மாடுகள்
மாணவர்கள்
ஒன்றன் பாலுக்கு எடுத்துக்காட்டு----
மயில்
மயில்கள்
பலவின்பால் என்பது
அஃறிணையில் பன்மை
உயர்திணையில் ஒருமை
மலர்கள் என்பது
பண்ணை
பன்மை
அஃறிணையில் பலவற்றைக் குறிப்பது
ஒன்றன்பால்
பலவின்பால்
ஒன்றை மட்டும் குறிப்பது
பன்மை
ஒருமை
திணை என்பது ஒழுக்கம் ஆகும்
சரி
தவறு
பால் என்பது எண்ணிக்கையாகும்.
தவறு
சரி
திணை மூன்று வகைப்படும்
சரி
தவறு
நீ உயர்திணையா?அஃறிணையா?
அஃறிணை
உயர்திணை
