wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

செய்யுள் 2

Total questions: 30

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

______________ சினம்.

a)

ஆறுவது

b)

கூறுவது

c)

கதறுவது

d)

கத்துவது

2.

ஊக்கமது _______________.

a)

கைவிடேல்

b)

கரவேல்

c)

கைவிடு

d)

இகழேல்

3.

______________ ஒழியேல்.

a)

ஓதுவது

b)

படிப்பது

c)

பயில்வது

d)

ஓப்புரவு

4.

______________கடைபிடி.

a)

நன்மை

b)

ஒழுக்கம்

c)

நட்பை

d)

ஊக்கமது

5.

_______________ விரும்பேல்.

a)

தீமை

b)

சோம்பல்

c)

மீதூன்

d)

மீதூண்

6.

__________________ இடங்கொடேல்.

a)

தீமைக்கு

b)

தூக்கத்திற்கு

c)

நோய்க்கு

d)

இகழ்ச்சிக்கு

7.

___________________ சொல் கேள்.

a)

பெரியவர்கள்

b)

மேன்மக்கள்

c)

நல்லவர்கள்

d)

தன்மக்கள்

8.

போகவிட்டுப் ___________ சொல்லித் திரிய வேண்டாம்.

a)

அறம்

b)

புறம்

c)

நிறம்

d)

மறம்

9.

மூத்தோர் சொல் _____________மறக்க வேண்டாம்.

a)

அறிவுரைகளை

b)

வார்த்தைகளை

c)

புத்திமதிகளை

d)

ஆலோசனைகளை

10.

தேசத்தோடு ________ வாழ்.

a)

ஒற்று

b)

ஒத்து

c)

நின்று

d)

சேர்ந்து

11.

கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் ___________.

a)

செல்வம்

b)

திறமை

c)

கல்வி

d)

புகழ்

12.

ஐந்திலே _________________ ஐம்பதில் வளையுமா?

a)

வலையது

b)

வளையாதது

c)

படியாதது

d)

உடையாதது

13.

நொறுங்கத் தின்றால் ____________வயது.

a)

நூறு

b)

ஆறு

c)

ஐந்து

d)

ஐம்பது

14.

வைகறைத் __________ எழு.

a)

துகில்

b)

துயில்

c)

துகள்

d)

துணி

15.

காற்றுள்ளபோதே ____________________.

a)

ஊற்றிக்கொள்

b)

தூற்றிக்கொள்

c)

துணிந்துகொள்

d)

தெரிந்துகொள்

16.

எரிகிற விளக்கானாலும் __________________ வேண்டும்.

a)

துணைக்கோல்

b)

ஊன்றுகோல்

c)

தூண்டுகோல்

d)

தனிக்கோல்

17.

சொல்லுக சொல்லிற் ________ சொல்லர்க்க

சொல்லில் பயனிலாச் சொல்.

a)

பயனுடைய

b)

அழகுடைய

c)

திறனுடைய

d)

நன்மையுடைய

18.

இளமையில் சோம்பல் முதுமையில் _____________.

a)

எளிமை

b)

வலிமை

c)

வறுமை

d)

பொறுமை

19.

______________ வருமுன் அணைகோல வேண்டும்.

a)

வெல்லம்

b)

துன்பம்

c)

வெள்ளம்

d)

துயரம்

20.

ஆக்கப் பொறுத்தவன் _________ பொறுக்க வேண்டும்.

a)

காக்க

b)

ஆற

c)

சமைக்க

d)

அமைய

21.

தன் _______________ தனக்குத் தெரியாது.

a)

முதுகு

b)

முகம்

c)

குற்றம்

d)

தவறு

22.

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் ________________.

a)

விரிந்து

b)

விருந்து

c)

நிலைந்து

d)

நிமிர்ந்து

23.

யாகாவார் ஆயினும் ___________ காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்கப் பட்டு.

a)

கைகாக்க

b)

கால்காக்க

c)

வாய்காக்க

d)

நாகாக்க

24.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

____________ உரியர் பிறர்க்கு.

a)

என்றும்

b)

பண்பும்

c)

அன்பும்

d)

என்பும்

25.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது ____________.

a)

புறம்

b)

அகம்

c)

அறம்

d)

மறம்

26.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் ________________

சான்றோன் எனக்கேட்ட தாய்.

a)

உன்னை

b)

தன்மகளை

c)

தன்னை

d)

தன்மகனை

27.

வல்லனுக்கு _________________ ஆயுதம்.

a)

பல்லும்

b)

புல்லும்

c)

வில்லும்

d)

சொல்லும்

28.

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

___________ மாணப் பெரிது.

a)

ஞானத்தின்

b)

உலகத்தின்

c)

ஞாலத்தின்

d)

தானத்தின்

29.

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்

தன்னையே ____________ சினம்.

a)

கொள்ளும்

b)

கொல்லும்

c)

வெல்லும்

d)

தள்ளும்

30.

'நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்' என்ற குறளில் 'இடும்பை' என்னும் சொல்லின் பொருள் என்ன?

a)

தூக்கம்

b)

இன்பம்

c)

துன்பம்

d)

இகழ்ச்சி