Worksheetsசெய்யுள் & இலக்கணம்
Total questions: 30
Worksheet time: 20mins
அறம்______________விரும்பு.
செய்ய
செய
செய்து
செய்த
___________ எழுத்து இகழேல்.
எண்ணுதல்
எண்ணும்
எண்ண
எண்
___________ இட்டு உண்.
பகிர்ந்து
ஐயம்
பிச்சை
சேமித்து
'ஊக்கமது கைவிடேல்' என்னும் செய்யுளின் பொருள் என்ன ?
முயற்சியைக் கைவிட்டுவிடு
முயற்சியைக் கைவிடாதே
முயற்சி செய்
முயலாதே
'ஔவியம் பேசேல்' என்னும் செய்யுளின் பொருள் என்ன?
யாரிடமும் பேசாதே
யாரிடமும் கடுமையாகப் பேசாதே
யாரிடமும் பொறாமை கொண்டு பேசாதே
யாரிடமும் கோபமாகப் பேசாதே
நான்_________________வீட்டிற்குச் சென்றேன்.
பள்ளியில்
பள்ளியிலிருந்து
பள்ளியின்
பள்ளியிடமிருந்து
குமரன் பள்ளி_______________ வெற்றிக்கோப்பையைப் பெற்றான்.
முதல்வரின்
முதல்வரிலிருந்து
முதல்வரில்
முதல்வரிடமிருந்து
___________________தெற்கே சிங்கப்பூர் இருக்கிறது.
மலேசியாவில்
மலேசியாவின்
மலேசியாவிலிருந்து
மலேசியாவிடமிருந்து
மாணவர்கள்____________________ தங்கள் பாட நூலை எடுத்தார்கள்.
பையில்
பையின்
பையிலிருந்து
பையை
சீதா தன் நண்பர்களோடு வெளியே செல்வதற்கு தன் _____________________________ அனுமதி பெற்றாள்.
பெற்றோரின்
பெற்றோரிடமிருந்து
பெற்றோருக்கு
பெற்றோரை
தந்தை தாய் ______________.
பேண்
பராமரி
போற்று
பாராட்டு
நூல் பல _____________.
சொல்
படி
வாசி
கல்
மீதூண் ______________.
விரும்பு
சமைத்திடு
விரும்பேல்
சாப்பிடு
'வைகறைத் துயில் எழு' என்னும் செய்யுளில் 'வைகறை' என்பது எந்த வேளையைக் குறிக்கிறது?
மதியத்தில்
இரவில்
அதிகாலையில்
மாலையில்
'தேடாது அழிக்கின் பாடாய் முடியும்' என்னும் செய்யுள் எதைத் 'தேடாது' அழித்தால் பாடாய் முடியும் என்கிறது?
கல்வியை
நட்பை
செல்வத்தை
அன்பை
கல்விக்கு அழகு கசடற மொழிதல் என்னும் செய்யுளில் 'கசடற' என்னும் சொல் எதைக் குறிக்கிறது?
பிழையில்லாமல்
ஆசிரியரில்லாமல்
சரியில்லாமல்
முறையில்லாமல்
இளமையில் சோம்பல் முதுமையில் _________________.
வறுமை
வருத்தம்
தீமை
நோய்
சிறு துளி_________ வெள்ளம்.
பெறு
சிறிய
பெரு
பெரிய
பல நாள் திருடன் ஒரு நாள் _____________________.
பிடிபடுவான்
மாட்டிக்கொள்வான்
சிக்கிக்கொள்வான்
அகப்படுவான்
'அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்'
என்ற குறளில் 'அழுக்காறு மற்றும் அவா'
என்பது எதைக் குறிக்கிறது?
பொறாமை மற்றும் கோபம்
பொறாமை மற்றும் ஆசை
ஆசை மற்றும் தீயசொல்
ஆசை மற்றும் கோபம்
'ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்' என்ற குறளில் 'ஈன்ற' என்னும் சொல் எதைக் குறிக்கிறது?
பாதுகாத்த
பராமரித்த
பெற்ற
வளர்த்த
கற்க கசடற____________________ கற்றபின்
நிற்க அதற்குத் தக.
படிப்பவை
கேட்பவை
கற்பவை
சொல்பவை
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
__________________________மற்றப் பிற.
பணிபல்ல
அணியல்ல
சிறப்பல்ல
முறையல்ல
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் __________________ சொல்.
அவசியமற்ற
பயனிலா
முறையற்ற
தேவையில்லா
'நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று' என்னும் குறளில் ' நன்றி மறப்பது நன்றன்று' என்பது எதைக் குறிக்கிறது?
ஒருவர் செய்த நன்மையை மறப்பது நற்செயல் ஆகாது
ஒருவர் செய்த நன்மையை மறப்பது நற்செயலாகும்
ஒருவர் செய்த தீமையை உடனே மறந்துவிடுவது நல்லது
ஒருவர் செய்த தீமையை உடனே மறந்துவிடுவது நல்லதல்ல
தொழில் நுட்பச் சாதனங்களைப் பற்றி நாம் ___________________அதிகமாகக் கற்றுக்கொள்ளலாம்.
மாணவர்களுக்கு
மாணவர்களில்
மாணவர்களை
மாணவர்களிடமிருந்து
பிள்ளைகள் பெற்றோர்களின் ________________________ பலவற்றைக் கற்றுக்கொள்கிறார்கள்.
செயல்களை
செயல்களிலிருந்து
செயல்களில்
செயல்களோடு
'சிறந்த மாணவருக்குப் பாராட்டுகளும் பரிசுகளும் வழங்கப்படும்' என்று________________________முதல்வர் அறிவித்தார்.
பள்ளியில்
பள்ளியின்
பள்ளியிலிருந்து
பள்ளியிடமிருந்து
இடி இடித்ததும், ___________________ மழை பெய்யத்தொடங்கியது.
வானத்தில்
வானத்தின்
வானத்திலிருந்து
வானத்திடமிருந்து
முருகன் தன் ___________________ ஒரு பேனாவை இரவல் வாங்கினான்.
நண்பனின்
நண்பனை
நண்பனுக்கு
நண்பனிடமிருந்து
