Worksheetsமாதாந்திரத் தேர்வு-1 ஐந்தாம் வகுப்பு
Total questions: 30
Worksheet time: 3600secs
தமிழின் இனிமை என்னும் பாடலின் ஆசிரியர்-----.
பாரதியார்
பாரதிதாசன்
பாரதிதாசன் பிறந்த ஊர்-----
(a)
'நனி 'என்பதன் பொருள்-----
(a)
பேசுதல் என்பது ஒரு----திறன்
அடிப்படை
உயர்நிலை
"அகிலம் "என்ற சொல்லின் பொருள்
வாசனை திரவியம்
உலகம்
புத்தர் ஒரு------ மரபை சேர்ந்தவர்
(a)
"மிளிர்கின்ற"என்ற சொல்லின் பொருள்
(a)
அறிவாற்றல் உள்ளவர்கள் ----- ஆளுகின்றனர்
அண்டத்தை
ஆகாயத்தை
அறிவுதான் முன்னேற்றத்தின்-----
ஆணிவேர்
சல்லி வேர்
ஆடுகள் காட்டின் ஓரத்தில்----- கொண்டிருந்தது.
நின்று
மேய்ந்து
பண்பே சிறந்தது என பேசியவர்----
(a)
செழியன் தண்ணீர்-----
பருகினான்
குடித்தான்
செழியனும் அவன் தங்கையும் உணவு-----
சாப்பிட்டனர்
உண்டனர்
செழியனின் தங்கை பெயர்-----
பூவிழி
மான் விழி
சுவர்------
எழுப்பினார்
கட்டினார்
கூரை-------
வேய்ந்தார்
மேய்ந்தார்
ஓவியம்-----
(a)
"பனி+மலர்" என்ற சொல்லை சேர்த்து எழுதினால் கிடைப்பது----
பனிம்மலர்
பனிமலர்
கொய்யா------
தோட்டம்
தோப்பு
சிங்கத்தின் இளமைப் பெயர்-----
குருளை
பறழ்
பசுவின் இருப்பிடம்------
தொழுவம்
கொட்டில்
பாரதிதாசனின் தந்தை பெயர்----
கனகசபை
சின்ன சாமி
பாரதிதாசன் எழுதிய நூல்களுள் ஒன்று-----
பாஞ்சாலி சபதம்
பாண்டியன் பரிசு
"கழை" என்பதன் பொருள்-----
(a)
"சொல்லழகி "என நடுவரால் அழைக்கப்பட்டவர்-----
இன்சுவை
சலீமா
அறிவுதான் சிறந்த பண்பு என கூறியவர்----
அருளப்பன்
இன்சுவை
குணம் என்னும் நற்பண்பே---- போன்றது என சலீமா கூறினாள்.
தேன்
குன்றிலிட்ட விளக்கு
"நற்பண்பு புகுந்து விட்டால் நாவினிலே இனிமை வரும்" என கூறியது-----
மதியொளி
அருளப்பன்
"நல்லவன் இருந்தால் நாடு என்ற முன்னேறுமா?"என கூறியது-----
அருளப்பன்
இன்சுவை
"கண்ணுக்கு இரு விழி கல்வியின் நேர்விழி"என கூறியவர்------
(a)
