Worksheetsவடிவியல் ஆண்டு 1-PBD
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
இந்த முப்பரிமாண வடிவத்தின் பெயர் என்ன?
a)
கனசதுரம்
b)
கனசெவ்வகம்
c)
கூம்பு
d)
பட்டைக் கூம்பகம்
2.
இந்த வடிவத்தின் பெயர் என்ன?
a)
கனசதுரம்
b)
கனசெவ்வகம்
c)
கூம்பு
d)
பட்டைக் கூம்பகம்
3.
இந்த வடிவத்தின் பெயர் என்ன?
a)
பட்டைக் கூம்பகம்
b)
உருளை
c)
உருண்டை
d)
கூம்பு
4.
இந்த வடிவத்தின் பெயர் என்ன?
a)
கனசதுரம்
b)
கனசெவ்வகம்
c)
கூம்பு
d)
பட்டைக் கூம்பகம்
5.
இந்த வடிவத்தின் பெயர் என்ன?
a)
பட்டைக் கூம்பகம்
b)
உருண்டை
c)
உருளை
d)
கூம்பு
6.
இந்த இருபரிமாண வடிவத்தின் பெயர் என்ன?
a)
வட்டம்
b)
செவ்வகம்
c)
முக்கோணம்
d)
சதுரம்
7.
இந்த இருபரிமாண வடிவத்தின் பெயர் என்ன?
a)
சதுரம்
b)
வட்டம்
c)
முக்கோணம்
d)
செவ்வகம்
8.
இந்த இருபரிமாண வடிவத்தின் பெயர் என்ன?
a)
சதுரம்
b)
செவ்வகம்
c)
முக்கோணம்
d)
வட்டம்
9.
எனக்கு 3 மூலைகள் மற்றும் 3 பக்கம் உள்ளது . நான் யார்?
a)
b)
c)
d)
10.
நான் வளைவாகக் காண்பேன். முனைகள் இல்லை. நான் யார்?
a)
b)
c)
d)
100 %
