wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம் ( ஆண்டு 1 ) பிரச்சனைக் கணக்குகளுக்குத் தீர்வு காணுதல்

Total questions: 10

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

மொத்தம் 28 வாத்துகள். 12 வாத்துகள் கரை ஏறிவிட்டன. மீதம் எத்தனை வாத்துகள் குளத்தில் உள்ளன?

a)

6

b)

16

c)

26

2.

நூலகத்திற்காக 71 நூல்கள் வழங்கப்பட்டது. அதில் 45 நூல்கள் அடுக்கப்பட்டது. அடுக்காதவை ................... நூல்கள் ஆகும்.

a)

36

b)

16

c)

26

3.

வேணி 35 கோலிகள் வைத்திருந்தாள். மணி 18 கோலிகள் வைத்துள்ளான். இருவரும் வைத்திருக்கும் கோலிகள் எத்தனை?

a)

17

b)

27

c)

53

d)

43

4.

ஒரு பேருந்து நிலையத்தில் 22 பேருந்துகள் இருந்தன. அதில் 14 பேருந்து பயணிகளை ஏற்றிச் சென்று விட்டால் பேருந்து நிலையத்தில் இன்னும் இருக்கும் பேருந்துகள் எத்தனை?

a)

8

b)

7

c)

26

d)

36

5.

90க்கும் 75க்கும் உள்ள வேறுபாடு என்ன?

a)

25

b)

15

c)

10

d)

20

6.

வத்சலா 75 பழைய நாணயம் வைத்திருந்தாள். அவளது தோழி குளோரி, வத்சலாவைவிட 12 அதிகமாக வைத்திருந்தாள். இருவரும் வைத்துள்ள பழைய நாணயங்கள் எத்தனை?

a)

67

b)

77

c)

87

d)

63

7.

அமீரிடம் 55 புத்தகங்கள் இருந்தன. 39 புத்தகங்களை ஆசிரமத்திற்குக் கொடுத்துவிட்டார். அவரிடம் இப்பொழுது ................. புத்தகங்கள் உள்ளன.

a)

14

b)

16

c)

15

8.

ரம்லி 38 விளையாட்டுப் படகுகள் செய்தான். அபுவிடம் ரம்லியை விட 19 குறைவாக விளையாட்டுப் படகுகள் உள்ளன. அபுவிடம் ................ படகுகள் உள்ளன.

a)

19

b)

18

c)

10

9.

ஒரு விவசாயி 65 வாழை மரமும் 28 பலா மரமும் நட்டார். அவர் நட்ட மொத்த பழ மரங்கள் எத்தனை?

a)

83

b)

93

c)

73

10.

சாதனா 42 மிட்டாய் வைத்திருந்தாள். சாமி சாதனாவைவிட 8 மிட்டாய் அதிகமாக வைத்திருந்தான். இருவரிடமும் உள்ள மிட்டாய்கள் மொத்தம் எத்தனை?

a)

90

b)

91

c)

92

d)

93