wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தரவைக்கையாழுதல்

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

இக்குறிவரைவின் வகை யாது?

a)

வட்டக்குறிவரைவு

b)

பட்டைக்குறிவரைவு

c)

படக்குறிவரைவு

2.

இக்குறிவரைவின் வகை யாது?

a)

வட்டக்குறிவரைவு

b)

பட்டைக்குறிவரைவு

c)

படக்குறிவரைவு

3.

மேற்காணும் எண்களின் முகடு என்ன?

a)

31

b)

32

c)

33

d)

34

4.

9 ,4 , 6, 4 , 5 , 8


இந்த எண்களில் முகடு எண் என்ன?

a)

4

b)

5

c)

6

d)

8

5.

5,20,10,25,30

கொடுக்கப்பட்ட எண்களின் விச்சகத்தைக் கணக்கிடுக.

a)

25

b)

20

c)

10

d)

5

6.

விச்சகத்தைக் கணக்கிடுக

a)

18

b)

3

c)

15

d)

6

7.

5,6,7,8,9

கொடுக்கப்பட்ட எண்ணின் நடுவெண் யாது?

a)

6

b)

5

c)

7

d)

8

8.

சராசரியைக் கணக்கிடுக

a)

40

b)

8

c)

5

d)

10

9.

படம் திரு.சீலன் விற்ற முட்டைகளின் எண்ணிக்கையைக் காட்டுகின்றது. முகடு மாதம் எது?

a)

ஜனவரி

b)

ஜனவரி மற்றும் மார்ச்

c)

ஜனவரி மற்றும் ஏப்ரல்

d)

மே

10.

கபில் மொத்தம் எத்தனை பந்தைக் கூடைக்குள் போட்டான்?

a)

1

b)

2

c)

3

d)

4