Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஊக்கமுடைமை

Total questions: 5

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஊக்கம் என்ற சொல்லுக்குத் தொடர்புடைய செயல்களைத் தெரிவு செய்க.

a)

சுறு சுறுப்பாகச் செயல்படுதல்.

b)

ஒரு செயலைத் தாமதமாகச் செய்தல்.

c)

கொடுக்கப்பட்ட பணியைச் செய்யாமல் இருத்தல்.

d)

கொடுக்கப்பட்ட பணியைச் சிறப்பாகச் செய்தல்.

2.

ஊக்கமுடைமையின் பொருளைத் தெரிவு செய்க.

a)

எல்லோரிடத்திலும் அன்பு செலுத்த்உதல்.

b)

ஒரு செயலைச் செய்வதில் விடாமுயற்சியுடனும் முழு மனத்துடனும் சுறுசுறுப்புடனும் இருத்தல்.

c)

பிற மதத்தின் தெய்வ நம்பிக்கைகளை மதிக்க வேண்டும்.

3.

ஊக்கமுடைமையுடன் செயல்படுவதனால் ஏற்படும் நன்மைகளைத் தெரிவு செய்க.

a)

பணிகளைக் கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் செய்து முடிக்க இயலும்.

b)

சோம்பலுடன் செயல்படுவதால் சாதனை பெற முடியாது.

c)

அனைவராலும் விரும்பப்படுவோம்.

d)

நற்பெயர் கிடைக்கும்.

4.

ஊக்கமுடன் செயல்படும் நடவடிக்கைகளைக் கொண்ட படத்தைத் தெரிவு செய்க.

a)
b)
c)
d)
e)
5.

ஊக்கமுடைமையுடன் செயல்படுவதால் ஏற்படும் மனவுணர்வைத் தெரிவு செய்க.

a)

துன்பம்

b)

பொறாமை

c)

மகிழ்ச்சி

d)

இழிவு