wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மொழி ஆண்டு 5 இலக்கணம்

Total questions: 12

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

உயிர் மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

90

b)

126

c)

216

2.

உன், உமது, நீவிர்

a)

தன்மை

b)

முன்னிலை

c)

படர்க்கை

3.

செயப்பாட்டுவினை வாக்கியத்தில் மூன்றாம் வேற்றுமை 'ஆல்' உருபை ஏற்று வருவது யாது?

a)

எழுவாய்

b)

பயனிலை

c)

செயப்படுபொருள்

d)

செய்வினை

4.

பளீர் பளீர்

a)

சாட்டையால் அடிக்கும்போது ஏற்படும் ஒலி

b)

அறைதல்

c)

வன்மையான ஒலியுடன் கூடிய செயல்

5.

எங்கள் சமையல் _________ பெரியதாக இருக்கும்.

a)

அறை

b)

அரை

6.

பிழையான இணையைத் தெரிவு செய்க.

a)

இரண்டாம் வேற்றுமை....ஐ

b)

மூன்றாம் வேற்றுமை..ஆல்,ஆன்,ஒடு,ஓடு,உடன்

c)

நான்காம் வேற்றுமை...கு

d)

ஐந்தாம் வேற்றுமை

7.

வினாக்குறி

a)

.

b)

?

8.

உன் பெயர் என்ன ___

a)

?

b)

.

9.

உயிர் எழுத்துக்கள் மொத்தம் _____

a)

18

b)

12

10.

1.உயிர் நெடில் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

7

b)

12

c)

5

d)

24

11.

உயிர் குறில் எழுத்துகள் மொத்தம் எத்தனை? *

a)

7

b)

5

c)

12

d)

18

12.

பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?

a)

6

b)

8

c)

4

d)

8