NEW
Font size
S
M
L
XL
Worksheetsவடிவம்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
படத்தில் காணும் வடிவத்தின் பெயா் என்ன?
a)
சதுரம்
b)
முக்கோணம்
2.
படத்தில் காணும் வடிவத்தில் எத்தனை பக்கங்கள் உள்ளன?
a)
7
b)
3
c)
2
d)
1
3.
கீழ்க்காண்பனவற்றுள் முப்பாிமாண வடிவம் எது?
a)
சதுரம்
b)
உருளை
c)
முக்கோணம்
4.
இது என்ன வடிவம்?
a)
கூம்பு
b)
வட்டம்
5.
முப்பரிமாண வடிவம் எது ?
a)
சதுரம்
b)
கனச்சதுரம்
c)
முக்கோணம்
6.
இருபரிமான வடிவம் கொண்டவை அல்ல ?
a)
வட்டம்
b)
சதுரம்
c)
செவ்வகம்
d)
கனச்செவ்வகம்
7.
முக்கோணத்திற்கு தொடர்பு கொண்ட பொருள் யாவை?
a)
b)
c)
d)
8.
கபிலன் கடைக்குச் சென்று வீடு திரும்பும் பொழுது நாணயம் ஒன்றனைப் பார்த்தான். இச்சூழலில் நாணயம் எந்த வடிவத்தில் இருக்கும்?
a)
சதுரம்
b)
வட்டம்
c)
செவ்வகம்
9.
வகுப்பில் இருக்கும் _________ வடிவிலான கரும்பலகையை அமுதன் துடைத்தான்.
a)
செவ்வகம்
b)
சதுரம்
c)
வட்டம்
10.
இந்த வடிவத்தின் பெயா் என்ன?
a)
கனச்சதுரம்
b)
கூம்பு
c)
உருளை
Reset
