Worksheetsவடிவியல்
Total questions: 5
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
மேலே உள்ள பொருளின் பெயர் என்ன?
4 lines
2.
A கோணத்தின் பெயர் என்ன
a)
கோணம்
b)
விரி கோணம்
c)
குறுங்கோணம்
d)
செங்கோணம்
3.
மேலே கொடுக்கப்பட்டுள்ள வடிவத்தின் பெயர் என்ன ?
a)
ஐங்கோணம்
b)
எழுகோணம்
4.
யோகன் கொடுக்கப்பட்டுள்ள தன்மைகளைப் பின்பற்றி ஒரு வடிவம் வரைந்தார்.
#சம பக்க முக்கோணம்
#ஒவ்வொரு கோணத்தின் பாகையும் 60 ° ஆகும்
யோகன் வரைந்த வடிவம் என்ன?
a)
இரு சம பக்க முக்கோணம்
b)
சம பக்க முக்கோணம்
5.
இதன் பாகை என்ன ?
a)
60°c
b)
90 °c
c)
120 °c
d)
110 °c
100 %
