NEW
Font size
Worksheetsஅழகியும் அரக்கனும்
Total questions: 10
Worksheet time: 5mins
பியூட்டியின் அழகையும் திறமையையும் கண்டு அவளின் சகோதரிகள் _____________________ அடைந்தனர்.
பெருமிதம்
பொறாமை
பியூட்டி தன் கனவில் அடிக்கடி ஓர் ______________________ பார்த்தாள்?
அழகான இளவரசனைப்
அரக்கனைப்
அழகான அரண்மனையைப்
தன் பணத்தை இழந்து கவலையில் இருந்த அப்பாவிற்கு வந்த மகிழ்ச்சியான செய்தி எது?
இழந்த தன் பணம் கிடைத்துவிட்டதாக அறிந்தார்.
துறைமுகத்திற்கு தனது கப்பல் ஒன்று வரப் போவதாக அறிந்தார்.
பியூட்டியின் சகோதரிகள் துறைமுகத்திற்குச் செல்லும் தங்களின் தந்தையிடன் என்ன கேட்டனர்?
புத்தாடை, நகை
அழகிய ரோஜா மலர்
அரக்கன் அந்த அப்பாவிடம் தன் மகளை அரண்மனைக்கு அழைத்து வர எவ்வளவு காலம் கெடு கொடுத்தான்?
ஒரு வாரம்
ஓரு மாதம்
பின்வருவனவற்றுள் அரண்மனைக்கு வந்த விருந்தினர்களுக்கு எது வைக்கப்படவில்லை?
வைரங்கள்
அறுசுவை உணவு
புத்தாடை
அரணமனைக்கு வரப்போகும் பெண்ணுக்கு அரக்கன் விதித்த நிபந்தனை என்ன?
மனப்பூர்வமாக அரண்மனைக்கு வருதல்
தங்கக் காசுகளைக் கொண்டு வருதல்
அரக்கன் பியூட்டியிடம் தினமும் என்னக் கேள்வி கேட்டான்?
என் வீட்டு ரோஜா மலர்களைக் கவனித்துக் கொள்ள சம்மதமா?
என்னைத் திருமணம் செய்துக் கொள்ள சம்மதமா?
தன் தந்தையைக் காண விரும்பிய பியூட்டியிடன் அரக்கன் என்னக் கொடுத்தான்?
இக்கதை நமக்கு உணர்த்தும் நன்னெறி எது?
முகத்தின் அழகு உள்ளத்தின் அழகை விட சிறந்தது.
அழகான எண்ணங்களும், உள்ளத்தின் அன்பும் முக அழகை விட சிறந்தது.
