Worksheetsஎந்திரங்கள்
Total questions: 4
Worksheet time: 20mins
Name
Class
Date
1.
படம் ஒரு கூட்டு எந்திரத்தைக் காட்டுகிறது.
அ)இக்கருவியைக் கூட்டு எந்திரம் என அழைப்பது ஏன்?
a)
பல எளிய எந்திரங்களின் இணைப்பே கூட்டு எந்திரம்.
b)
ஒரு வகையான எந்திரம்
2.
2.மேற்கண்ட கருவியில் உள்ள எளிய எந்திரம் யாவை?
a)
திருகாணி,நெம்புகோல்
b)
ஆப்பு,பற்சக்கரம்
3.
3.உன் வீட்டுச் சமையல் அறையில் பயன்படக்கூடிய கூட்டு எந்திரங்களைத் தேர்ந்தெடுக.
a)
முட்டை அடிக்கும் கருவி
b)
பாரந்தூக்கி
4.
4.மேற்கண்ட கருவியின் பயன் யாது?
a)
விரைவாக வேலைகளைச் செய்து முடிக்கலாம்.
b)
வேலைகளைத் தாமதப்படுத்தும்.
100 %
