Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 6

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

வெட்டுப்பல்லின் பயன் யாது?

a)

உணவை கிழிக்க

b)

உணவை மென்று அரைக்க

c)

உணவை கடிக்க

d)

உணவை வெட்ட

2.

தொடுதல் தூண்டலுக்கேற்ப துலஙகும் தாவரம் யாது?

a)

மன்மத ஈப்பொறி

b)

பரஙகி செடி

c)

காசித்தும்பை

3.

பல்லி எவ்வாறு எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்கிறது?

a)

கூட்டமாக வாழ்தல்

b)

சுருண்டிக் கொள்ளுதல்

c)

வாலை துண்டித்துக் கொள்ளுதல்

4.

பின்வரும் கருவிகளுல் எது ரெட்டியின் மீதுள்ள பூஞ்சனத்தைப் பார்க்க உதவுகிறது?

a)

தொலைநோக்காடி

b)

நுண்ணோக்காடி

c)

வெப்பமானி

5.

பரப்பளவு என்பதன் பொருள் என்ன?

a)

ஒரு மேற்பரப்பின் அளவு

b)

ஒரு பொருளில் உள்ள பருப்பொருளின் எண்ணிக்கையாகும்

c)

இரு புள்ளிகளுக்கு இடையே உள்ள் இடைவெளி