wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பதனிடும் முறை

Total questions: 6

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

 

உணவு பதனிடுமுறைகளில் ஊற வைத்தல் என்றால் என்ன?

a)

உணவை வெப்பப்படுத்தி காற்றுப் புகாத கலனில் அடைத்தல்

b)

 

உணவு பதனிடுமுறைகளில் ஊற வைத்தல் என்றால் என்ன?

c)

நெருப்புப் புகையில் வைக்கப்பட்டு உலர்த்தப்படுதல்

d)

புளிக்காடியிலோ மற்ற காடித்தன்மையுடைய திரவங்களிலோ உணவைப் பொருள்களை பதனிடப்படுதல்

2.

 

•துர்நாற்றம் வீசுதல்

•நிறமாற்றம்

•சுவையில் மாற்றம்

•கரும்புள்ளிகள்

•பூஞ்சணம் பூத்தல்

•வழவழப்புத் தன்மை

மேற்காணும் தகவல் எதைக் குறிக்கிறது?

a)

உணவு பதனிடும் முறை

b)

உணவு கெடுவதற்கான காரணங்கள்

c)

கெட்டுப் போன உணவின் தன்மைகள்

d)

உணவுப் பதனிடுதலின் நன்மைகள்

3.

மேற்காணும் படத்தில் காணப்படும் உணவைப் பதனிடும் முறை எது?

a)

கலனிடுதல்

b)

காற்றி நீக்கிப் பொட்டலமிடுதல்

c)

பாஸ்டர் முறை

d)

புட்டியில் இடுதல்.

4.

புகையிடுதலில் இந்த உணவு பொருள்கள் உள்ளடங்கும்.ஒன்றைத் தவிர......

a)
b)
c)
d)
5.

 

உணவுப் பதனிடுதலின் நன்மைகளைத் தேர்ந்தெடு.

a)

உணவில் ஊட்டச்சத்துக்களின் தரம் குறைவாக இருக்கும்

b)

அதிக நாட்கள் கெடாமல் பாதுகாக்கப்படுகின்றன

c)

உணவில் அதிகமான சுவையூட்டிகள் நச்சுத்தன்மை உண்டாகும்

d)

குச்சியம் மற்றும் பூஞ்சைக் காளான் உணவு கெடுவதற்கான முக்கிய காரணங்கள்

6.

 

பாஸ்டர் முறையைக் கண்டுப்பிடித்தவர் யார்? (Kbat)

a)

ஆர்க்கிமிட்டிஸ்

b)

அப்துல் கலாம்

c)

லூயி பாஸ்டர்

d)

நீயூட்டன்