Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தவரங்களுக்கிடையே ஏற்படும் போராட்டம்

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

தவரங்களுக்கிடையே ஏற்படும் போராட்ட வகைகள் என்ன?

a)

நீர், மண், இடம், இடைவேளி

b)

நீர், தாது உப்பு, இடைவெளி, சூரிய ஒளி

c)

நீர், தாது உப்பு, மாமிசம், சூரிய ஒளி

d)

நீர் மட்டுமே

2.

ஏன் தாவரங்கள் நீர்க்காக போராடுகின்றன?

a)

சுயமாக உணவு தயாரிப்பதற்க்கு

b)

நீர் குடிப்பதற்க்கு

c)

குளிப்பதற்க்கு

d)

மற்ற விலங்குகளை கொன்று திண்பதற்க்கு

3.

தாவரங்கள் இடைவெளிக்காக போராடுகின்றன. தவரா சரியா ?

a)

சரி

b)

தவறு

4.

ஏன் தாவரங்களுக்கு தாது உப்பு தேவை

a)

வாடுவாதற்க்கு

b)

கொன்றுவதற்கு

c)

உப்புவதற்க்கு

d)

செழிப்பாக வளர்வதற்கு

5.

bonus question: தாவரங்களுக்கு வாழ்வதற்க்கு உயிர்வளி வேண்டுமா கரிவளி வேண்டுமா?

a)

உயிர்வளி

b)

கரிவளி

c)

எனக்கு தெரியவில்லை

6.

குள்ளமான மரங்களுக்கு என்ன பற்றாக்குற?

a)

சூரிய ஒளி

b)

இடைவெளி

c)

தாது உப்பு

d)

நீர்