wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நுண்ணுயிர்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நுண்ணுயிர் _____________________________________

a)

இனவிருத்தி செய்யும்

b)

சுவாசிக்கும்

c)

பெரிதாகும்

d)

மாற்றம் இல்லை

2.

_______________________________ ஒரு வகை நுண்ணுயிர் ஆகும்.

a)

சுடுநீர்

b)

நுரைமம்

c)

மாவு

d)

சீனி

3.

_____________________________ எடுத்துக் கொண்டு _____________________________ வெளியிடுகின்றது.

a)

உயிர்வளி- கரிவளி

b)

கரிவளி - உயிர்வளி

c)

உயிர்வளி - உயிர்வளி

d)

கரிவளி - கரிவளி

4.

நுரைமம் கொண்டு __________________________ செயல்முறை நடைபெறும்.

a)

கொதித்தல்

b)

உப்புதல்

c)

பெரிதாகுதல்

d)

நொதித்தல்

5.

நுரைமம் தன் வாழ்வியல் செயற்பாங்கை மேற்கொள்ள அதற்கு உணவு எதிலிருந்து கிடைக்கிறது ?

a)

சீனி

b)

மாவு

c)

நீர்

d)

உயிர்வளி

6.

எத்தகைய சூழல் நுரைமம் தன் வாழ்வியல் செயற்பாங்கை மேற்கொள்ள ஏற்புடையது ?

a)

வெப்பம்

b)

குளிர்ச்சி

c)

மிதமான வெப்பம்

d)

மிதமான குளிர்ச்சி

7.

பிசைந்த மாவை உப்பச் செய்ய மாலா என்ன செய்ய வேண்டும்?

a)

நீர் ஊற்ற வேண்டும்

b)

சீனி கலக்க வேண்டும்

c)

மாவு அதிகமாக போட வேண்டும்

d)

நொதிமம் சேர்க்க வேண்டும்

8.

நுண்ணுயிர் என்றால் என்ன?

a)

மனித உயிரினம்

b)

கண்ணுக்குத் தெரியாத ஓர் உயிரினம்

c)

ஒரு வகை தாவரம்

d)

ஒரு வகை பிராணி

9.

நுரைமம் சேர்க்கப்பட்ட பிசைந்த மாவு உப்புகிறது.இது நொதிமத்தின் எந்த செயற்பாங்கைக் காட்டுகிறது?

a)

நொதிமம் வளர்கிறது

b)

நொதிமம் சுவாசிக்கிறது

c)

நொதிமம் நகர்கிறது

d)

நொதிமம் உப்புகிறது

10.

நுண்ணுயிரை எந்த கருவியை கொண்டு ஆராயலாம்?

a)
b)
c)
d)