Worksheetsஅறிவியல்
Total questions: 9
Worksheet time: 5mins
மாணவன் ஒருவன் நீர் தேக்கத்தில் லார்வாக்கள் இருப்பதை உற்றறிந்தான். அவன் அந்நீர் தேக்கத்தில் சிறிதளவு எண்ணெய் விட்டான். அவன் அவ்வாறு எண்ணெய் விடுவதற்கான காரணம் யாது?
சூரிய ஒளி நீரினுள் படாமல் தடுக்க
நீர் உலர்தலைத் தடுக்க
நீரினுள் காற்று செல்வதைத் தடுக்க
உணவு கொடுக்க
கீழுள்ள படம் இரு வகை தாவரங்களைக் காட்டுகின்றது. பின்வருவனவற்றுள் எது அந்த இரு தாவரங்களை பற்றிய வேறுபாடுகளைக் மிகச் சரியாகக் குறிக்கின்றது?
(P) ஓலை வடிவ இலை (Q) சல்லி வேர்
(P) ஆணி வேர் (Q) சல்லி வேர்
(P) பூ பூக்கும் (Q) பூ பூக்காதவை
(P) தண்டுடயவை (Q) தண்டில்லாதவை
பின்வருவனவற்றுள் எது பெரணியின் புறத்தன்மைகளாகும்?
தண்டில்லாதவை மற்றும் இலையில்லாதவை
பூ பூக்காதவை மற்றும் பழம் காய்க்காதவை
மென்தண்டு மற்றும் பழம் காய்த்தல்
வலை வடிவிலான இலையும், ஆணி வேரும் கொண்டவை
கீழுள்ள படம் இரண்டு வித பிராணிகளைக் காட்டுகின்றது. இப்பிராணிகளின் ஒற்றுமைத் தன்மைகள் யாவை?
முதுகெலும்பு உள்ளவை
முட்டையிடுபவை
செவுள் உள்ளவை
செதில்கள் உள்ளவை
குட்டி போடும் தாவரங்களையும் பிற பிராணிகளையும் உண்ணும். உரோமம் உண்டு மேலுள்ள குறிப்புகள் ஒரு பிராணியின் இயற்பியல்புகளைக் குறிக்கின்றது. பின்வருவனவற்றுள் எது மேற்காணும் விவரத்திற்கு உரிய பிராணியாகும்?
கோழி
குரங்கு
பூனை
கழுதை
பின்வரும் சூழலில் எதில் எலி அதிக நேரம் உயிர் வாழும்?
A
D
B
C
திருமதி மல்லிகா ஒரு பூச்செடியை தனது வீட்டின் வரவேற்பறையில் வைத்தார். ஒரு வாரம் கழித்து அச்செடியின் இலைகள் மஞ்சள் வர்ணத்தில் காட்சியளித்தன. இவ்வாறு நிகழ்வதற்கான காரணம் யாது?
தாது உப்பு பற்றாக்குறை
சூரிய ஒளி பற்றாக்குறை
காற்று பற்றாக்குறை
நீர் பற்றாக்குறை
பின்வரும் பண்புகளில் எது ஆமைக்கும் தவலைக்குமிடையிலான வேறுபட்ட பண்புகளாகும்?
உடலின் வெப்ப நிலை
இனவிருத்தி முறை
சஞ்சரிக்கும் முறை
சுவாச முறை
மேலுள்ள படம் ஒரு வித தாவரத்தின் இன விருத்தி முறையினைக் காட்டுகின்றது. பின்வரும் எது மேற்காணும் தாவரத்தைப் போன்றே இனவிருத்தி முறையை கொண்டது?
பாசி
தென்னை மரம்
இரணக் கள்ளி
ரோஜாச் செடி
